902 total views
Research In Motion (RIM) நிறுவனம் புகழ்பெற்ற Black Berry Curve Series வரிசையில் தற்பொழுது BlackBerry Curve 9360 ஐ அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பு அம்சம் உங்கள் தனிப்பட்ட தகவல்களை backup எடுக்க அனுமதிக்கிறது. மேலும் உங்கள் BlackBerry தவறுதலாக ஏதாவது இடத்தில் வைத்து விட்டாலும் GPS உதவியுடன் கண்டுபிடித்து விடலாம்.
- புதிய BlackBerry 7 operating system
- GPS
- memory support upto 32 GB
- 5 mp camera with flash
- video recording
- built in support NFC
RIM இந்த BlackBerry Curve 9360ஐ விற்ப்பதற்கு Airtel நிறுவனத்துடன் கூட்டாக இணைந்துள்ளது.
Airtel நிறுவனத்தின் 299 ரூபாய் BlackBerry packageஐ பெற்றால்
- இரண்டு மாதத்திற்கு இலவச பயன்பாடு
- அழைப்புக்கு ஒரு வினாடிக்கு 20 பைசா
- ஒரு வருடத்திற்கு ஒரு BlackBerry எண்ணுக்கு இலவசமாக SMS வசதி
இதன் விலை Rs. 19,990 மட்டுமே.
Comments are closed.