சிறுவர்களுக்கான மொபைல் போன்

30

குழந்தைகளிடம் இருந்து மொபைலை பாதுகாத்துக் கொள்ளவேண்டுமா? இதோ ஒரு வழி. இமினி என்ற புதிய மியூசிக் மொபைலை பேசிக் நிறுவனம் அறிமும் செய்திருக்கிறது. இந்த இமினி மொபைல் ஒரு மியூசிக் மொபைல்போன். இந்த குட்டி மொபைல் வெறும் 40 கிராம் எடை கொண்டதால் கணம் இருக்காது, எளிதாக கையாளலாம். இதில் உள்ள 1ஜிபி மெமரி வசதியின் மூலம் தேவையான பாடல்களைப் பதிவு செய்து கொள்ளலாம். அதே சமயம் எப்எம் ரேடியோவில் உள்ள இசையையும் கூடுதலாகக் கேட்டு மகிழ முடியும். இதனால் உங்கள் குழந்தைகளுக்குப் பிடித்த பாடல்களை பதிவு செய்து அவர்கள் விரும்பும்போது போட்டுக்காட்டி அவர்களை சந்தோசமாக வைக்கலாம். stereo Headset, Alarm, Vivration, Ringtone, போன்ற வசதிளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த இமினி மியூசிக் மொபைல் ரூபாய் 3,400/- விலை கொண்டது. இதன் இன்னொரு version விலை ரூபாய் 3,900/- மட்டுமே.

You might also like