ஆகாஷ் Tabletஐ தொடர்ந்து UBISLATE

0 20

உலகத்திலேயே குறைந்த விலை Tablet ஆன ஆகாஷ் Tabletஐ Data wind நிறுவனத்தினர் இந்தியாவில் வெளியிட உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த வகை Tabletகள் தற்பொழுது நடைமுறைக்கு வந்துவிட்டது. ஆனால் இதில் வசதிகள் குறைவாக உள்ளது என்றும் வேகமாக செயல் படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளதால் இதன் அடுத்த version UBISLATE 7 Tabletஐ வெளியிட உள்ளனர்.  இந்த Tablet விலையில் பார்க்கும் பொழுதும் வெறும் 500ரூபாய் மட்டும் தான் வித்தியாசம். ஆனால் UBISLATE7 பல வசதிகளைக் கொண்டு உள்ளது. மொபைல் போன் வசதிகளையும் கொண்டுள்ளது சிறப்பம்சம்.  இதற்கான முன்பதிவையும் தொடங்கி விட்டனர். இதை எப்படி முன்பதிவு செய்வது என கீழே பார்ப்போம்.

இந்த லிங்கில் http://www.ubislate.com/prebook.html சென்று அங்கு உள்ள படிவத்தில் உங்களுடைய விவரங்களை கொடுத்து கீழே உள்ள Submit button அழுத்தினால் உங்களுடைய கோரிக்கை அவர்களுக்கு அனுப்பப்படும்.

கோரிக்கை அனுப்பியவுடன் உங்களுடைய E-Mail-க்கு நீங்கள் book செய்த எண்ணை அனுப்பி வைப்பார்கள். இந்த புதிய version அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது. மற்றும் விற்பனைக்கு வந்தவுடன் மேலும் பல விவரங்களை உங்கள் E-Mail-க்கு அனுப்பி வைப்பார்கள்.
ஆகாஷ் மற்றும் UBISLATE 7 இரண்டு கணினிகளுக்கும் உள்ள வித்தியாசங்கள்:

Specifications Aakash UbiSlate 7 (The upgraded version of Aakash)
Availability NOW! Late January
Pricing Rs.2,500 Rs.2,999
Microprocessor Arm11 – 366Mhz Cortex A8 – 700 Mhz
Battery 2100 mAh 3200 mAh
OS Android 2.2 Android 2.3
Network WiFi WiFi & GPRS (SIM & Phone functionality) 

 

 

Related Posts

You might also like

Leave A Reply