அதிகமான சம்பள உயர்வு பெறவிருக்கும் IBM ஊழியர்கள்.

856

 4,279 total views

IBM நிறுவனத்தின் மிக முக்கியமான கிளை நாடுகளில் ஒன்று இந்தியா.

சுமார் ஒரு லட்சம் பணியாளர்கள் இந்தியாவில் மட்டும் IBMல் வேலை செய்கிறார்கள்.

நிறுவனத்தின் வளர்ச்சி இந்த நிதியாண்டில் சிறப்பாக இருந்ததால். பணியாளர்கள் அணிவரும் தங்களுக்கு சம்பளம் உயர்த்தப்படும் என ஆர்வமாக காத்திருந்தனர். அவர்கள் அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் தள்ளியுள்ளது IBM. ஆம் TCS, HCL என மற்ற நிறுவனங்களை விட அதிகமாக சம்பளத்தை உயர்த்திக் கொடுத்துள்ளது IBM.

  • IBM –  10 – 25%  Hike
  • TCS –  8 – 10% Hike
  • HCL –  8% Hike
  • Infosys – No hike this year.
  • Mahindra Satyam – Lesser than 8%

நாஸ்கொம் தமது அறிவிப்பில் இந்திய மென்பொருள் தொழிலில் வளர்ச்சி சற்று மந்தமாகவே இருக்கும் என தெரிவித்துள்ளது.

You might also like

Comments are closed.