YouTube வீடியோ பதிவிறக்கம் செய்யும் மென்பொருள்
3,499 total views
YouTube படங்களை பதிவிறக்கம் செய்ய பல நல்ல மென்பொருள்கள் உள்ளன.
#1. http://www.xilisoft.com/download-youtube-video.html
#2. http://in.real.com/?mode=rp
முதல் தொடுப்பில் உள்ள மென்பொருளை நிறுவிய பின்., YouTube வீடியோ முகவரியை மட்டும் இந்த மென்பொருளில் கொடுத்தவுடன் வீடியோ FLV வடிவில் பதிவிறக்கம் செய்யப்படும்.
இரண்டாம் தொடுப்பில் உள்ள REAL Player உங்கள் உலவியில் நீங்கள் எப்போதெல்லாம் ஒரு வீடியோ பார்க்கிறீர்களோ (Youtube, Metacafe & any) அப்போதெல்லாம் “Save this video” எனும் பொத்
தானை அந்த வீடியோ ப்யேரின் மீது காட்டும். அதை க்லிக் செய்து நீங்கள் வீடியோ பதிவிறக்கம் செய்யலாம்.
[…] செய்த எமது இந்த பதிவை பார்க்கவும். http://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/youtube-video-downloaders/ Posted in: Computer Tips, Computers, தொழில்நுட்பம் « […]