tamil video tutorial on using Hjsplit
811 total views
HJSPLIT
இந்த பெயரிலேயே தெரிந்து இருக்கும் இது ஓரு கோப்பை (file) பாகங்களாக பிரிக்க உதவும் சாப்ட்வேர்(software). இதன் மூலம் எவ்வளவு பெரிய file ஆனாலும் (movies, software, songs,zip file) அதை நமக்கு ஏற்ற வகையில் பிரிக்க முடியும்.
“1.இயக்குவது எளிது
2.இன்ஸ்டால் பண்ண தேவை இல்லை
3.இமயிலில் எளிதாக பைல்களை அனுப்ப முடியும்
4.இதை உபயோகிக்க கட்டணம் கிடையாது “
மேலும் தெரிந்து கொள்ள video டுடோரியலை பார்க்கவும்.
Comments are closed.