TubeDigger
1,583 total views
இணையதளங்களில் பகிரப்பட்டிருக்கும் வீடியோக் கோப்புக்களை தரவிறக்கம் செய்ய online வசதிகள் இருந்தாலும் இவ்வசதியை சில இணையதளங்களே கொண்டிருக்கின்றன. இந்த வசதிகள் இல்லாத இணையதளங்களில் இருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்ய கணினியில் மென்பொருட்களை நிறுவ வேண்டும்.
இதற்கென பல மென்பொருட்கள் காணப்பட்ட போதிலும் TubeDigger எனும் புதிய மென்பொருள் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்தவொரு இணையதளத்திலிருந்தும் RTMP/FLV/MP4 ஆகிய வகைக் கோப்புக்களை தரவிறக்கம் செய்ய முடியும்.
இந்த மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்ய – http://www.softpedia.com/get/Internet/Download-Managers/TubeDigger.shtml
Comments are closed.