RipTiger
1,240 total views
இணையதளங்களில் பதிவேற்றப்படும் வீடியோக்களையும், தொலைக்காட்சி ஒளிபரப்புக்களையும் online-ல் பார்க்க முடியும். சிலர் அவற்றை தரவிறக்கம் செய்து கொள்ள விரும்புவர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் தரவேற்றப்பட்ட வீடியோக்களை தரவிறக்கம் செய்ய மென்பொருட்கள் காணப்படுகின்றன.
ஆனால் online தொலைக்காட்சி ஒளிபரப்புக்களை தரவிறக்கம் செய்ய முடியாது. எனினும் இவற்றை பதிவு செய்ய முடியும். அதற்கான வாய்ப்பை வழங்கும் ஒரு மென்பொருளாக RipTiger காணப்படுகின்றது. தரவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களை பதிவிறக்கம் செய்யும் வசதியையும் தருகின்றது.
இதன் மூலம் பதிவு செய்யப்பட்ட அல்லது தரவிறக்கம் செய்யப்பட்ட வீடியோக்களை MP4, AVI/DivX, WMV ஆகிய கோப்புக்களாகவும் மாற்ற முடியும்.
RipTiger மென்பொருளை தரவிறக்கம் செய்ய – http://download.cnet.com/RipTiger/3000-13633_4-10857074.html
Comments are closed.