E-Passport Introduced in China
1,180 total views
சீனர்கள் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்வது அதிகரித்து உள்ளதால் E-Passport விநியோகிக்கப்பட்டு வருகிறது. போலி Passport-களை தவிர்ப்பதற்காக சீன அரசு Electronic chip பொருத்தப்பட்ட Passport-களை மார்ச் மாதம் 15ம் தேதி முதல் வழங்கி வருகின்றது. புதிய வகை Passport புத்தகங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வந்தன.
இந்த Passport புத்தக வடிவினில் தான் உள்ளது. வழக்கமான தோற்றத்துடன் Passport காணப்பட்டாலும் அதனுள் electronic chip இணைக்கப்பட்டிருக்கும். Passport வைத்திருப்பவரின் பெயர், விலாசம், புகைப்படம், கைரேகை பதிவு உள்ளிட்டவை இந்த electronic chip-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Comments are closed.