Panasonic Head Care Robot
Panasonic நிறுவனம் ஒரு புதிய ரோபோவை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பு என்வென்றால் மனிதனின் தலையை தானாகவே கழுவிச் சுத்தப்படுத்தக் கூடிய வகையினில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ரோபோக்களின் பரிணாம வளர்ச்சி தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது.
இந்த ரோபோ அழகாக ஷாம்பூ தேய்த்து மசாஜ் செய்து விடுகின்றது. எனினும் இதனால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் பற்றிய தகவல்கள் இல்லை. இந்த ரோபோ இன்னும் பரிசோதனையில் தான் உள்ளது. விரைவில் முடிதிருத்தும் செய்யும் கடைகளை ரோபோக்கள் ஆக்கிரமித்துவிடும் என்று நினைக்கின்றேன்.
இந்த ரோபோவின் செயல்பாடுகள் குறித்த வீடியோ கீழே உள்ளது கண்டு மகிழுங்கள்.
Comments are closed.