இணையமில்லா நேரத்திலும் உபயோகிக்கக் கூடிய மிகச் சிறந்த செயலிகள்:

1,337

 3,383 total views

இன்டர்நெட் இல்லாத சமயங்களிலும் கை கொடுக்கும் சிறந்த செயலிகளின் பயன்களும்  அவற்றினை பயன்படுத்தும் விதமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1.Best offline weather app: AccuWeather

இந்த செயலியின் மூலம்  காலநிலையினை இணையம் இல்லாத சமயத்திலும் தொடர்ந்து அடுத்த 15 நாட்களுக்கான தரவுகள்  கொடுக்கப்பட்டுள்ளன.
androidpit-accuweather-app-w782
2. Best offline eBook reader app: Amazon Kindle
ஆப்லைனில் புத்தகங்கள் படிப்பதென்பது மிகச் சிறந்த ஒன்றே!  ஏனெனில் புத்தகங்களை படிப்பதற்கு இது போன்ற செயலிகள் இல்லாவிடில் பல டேட்டாக்கள் வீணடிக்கப்படும். இதற்கு Kindle    செயலி மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
androidpit-kindl-store-app-w782
 3. Best offline travel app: TripAdvisor Hotels Flights
ட்ரிப் அட்வைசர் என்று கூறப்படுகின்ற இந்த செயலியானது அனைத்து போக்குவரத்து சம்மந்தப்பட்ட செயலிகளிலும்  மிகச் சிறந்த ஒன்றாகும். இதில்  பெருநகரங்களை பற்றிய தகவல்களும் புகைப்படங்களும் வழங்கப்பட்டுள்ளன.
androidpit-tripadvisor-app-w782
4. Best offline app for saving things for later: Pocket
 பாக்கெட் செயலி மூலம் ஒரு சாதனத்தில் நாம் பார்க்கும் செய்திகள் கட்டுரைகள் என அனைத்தையும்   சேமித்து வைத்து இணையமில்லா நேரத்தில் வாசித்து கொள்ளலாம்.
AndroidPIT-news-pocket-w782
5..  Best offline dictionary app: Offline Dictionaries
offline dictionary செயலியில் 50 மொழிகளுக்கும் மேலாக அகராதியினை ஆப்லைனில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
androidpit-offline-dictionaries-app-w782
 6. Best offline translation app: Google Translate
 ஆப் லைனில் ட்ரான்ஸ்லேட்டர் செயலியில் மிகச் சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது.இதில் 90 மொழிகளில் ட்ரான்ஸ்லேட் செய்து கொள்ளலாம்.
androidpit-google-translate-update-tap-to-translate-3-w782
 7. Best offline map app: Google Maps
 இந்த செயலியில் நமக்கு தேவையான   பகுதிகளை டவுன்லோடு செய்து பின் இணையமில்லா நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
AndroidPIT-best-gps-navigation-apps-0023-w782
 8. Best offline note-taking app
                   இதன் மூலம் முக்கியமானவற்றினை குறிப்பெடுத்துக் கொள்ளாலாம். பல “note taking” செயலிகள் இருந்தாலும் அவற்றுள் Monospace சிறந்தத ஒன்றாக கருதப்படுகிறது.
androidpit-monospace-app-w782

You might also like

Comments are closed.