ஐபால் நிறுவனம் அறிமுகபடுத்தியுள்ள ரூ.9,999 விலை மதிப்பு கொண்ட விண்டோஸ் 10 லேப்டாப்:

578

 1,096 total views

  • ரூ.9,999  விலை மதிப்பு கொண்ட  விண்டோஸ் 10 லேப்டாப்பினை ஐபால் நிறுவனத்தினர் தயாரித்துள்ளனர். ஐபால் நிறுவனம் இந்தியாவின்  எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து   விற்பனை செய்வதில் முன்னனி  நிறுவனமாகும்.  கம்ப்யூட்டர் , லேப்டாப், ஸ்மார்ட்போன், டேட்டா கார்டு, டேப்லட் என   பல  பொருட்களை விற்பனை செய்து  வருகிறது.
  • தற்போதையை நிலையில் உலகின் மிக மலிவான விலை கொண்ட லேப்டாப்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.  இவை  2-G  ரேம், 32 ஜி.பி உள்ளீடு சேமிப்பு ,  11.6 இஞ்ச்  திரை  கொண்டது.  விண்டோஸ் 10 இயங்குதளத்தில் செயல்படுகிறது.
  • விண்டோஸ் 10  தளத்தில் செயல்படக்கூடிய   இந்த லேப்டாப்  ஆனது இரு வகையில் அதாவது  14 அங்குல திரை கொண்ட லேப்டாப்பினை   ரூ .9,999க்கும்    11.6 அங்குல திரை  உடைய  லேப்டாப்பினை ரூ.13.999 க்கும் விற்பனை செய்ய  திட்டமிட்டுள்ளனர் . ஆனால் வெளிவரும் தேதிகள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

 

x12-1463033029-04.jpg.pagespeed.ic.p2WGnxjNpD

You might also like

Comments are closed.