வாட்ஸ் அப் வெப் மூலம் இனி கோப்பு பரிமாற்றம் செய்வது எளிது!!

479

 608 total views,  1 views today

கடந்த வருடம்  கணினி திரையில் பயன்படுத்தப்படக்கூடிய வாட்ஸ் அப் வெப் என்னும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் உலகெங்கும் உள்ள   வாட்ஸ் அப் பயனர்கள் வாட்ஸ் அப் சேவையை   இணையதளத்திலும் பயன்படுத்திக் கொள்ளும் வசதிகள் செய்யப்பட்டிருந்தது. இந்த புதிய வலைதள சேவை  மூலம்  ஒருவரது வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் உள்ள தகவல்கள் இந்த வலைதள சேவையால் நகலெடுக்கப்பட்டு வாட்ஸ் அப்பில் உள்ள உரையாடல்களும் குறுஞ்செய்திகளும் எப்போதும் மொபைலில்  இருக்கும்” என்று தெரிவித்துள்ளது. ஒருவரது ஸ்மார்ட் போனின் QR கோடினை ஸ்கேன் செய்வதன் மூலம் பயன்படுத்தலாம்  வாட்ஸ் அப் வெப்-யினை   கணினி திரையில்  பயன்படுத்தலாம். மேலும் இந்த செயலியில் இதுவரை கணினியில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மட்டுமே பகிர்ந்து கொள்ள முடிந்தது. அனால் தற்போது கணினியில் இருக்கும் கோப்புகளையும் பகிர புது வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதன் வழியே கணினியில் இருக்கும் கோப்புகளை நாம் எளிதில் மற்றவர்களுக்கு அனுப்பலாம்.

whatsapp-web-documents_1

You might also like

Comments are closed.