ஏன்டிராய்டு மொபைல் உபயோகப் படுத்துபவரா நீங்கள் இதோ உங்களுக்கான அருமையான இலவச மென்பொருள்

1,255

 4,721 total views

Vlingo Virtual Assistant: விஞ்ஞானம் வளர வளர உலகம் கைக்குள் சுருங்கிவருகிறது என்பது உண்மை தான். மடியில் வைத்து பயன்படுத்த மடிக்கணினி வந்தது. இப்பொழுது அந்த கணினியும் சுருங்கி கையடக்க அலைபேசியில் வந்துவிட்டது கண்கூடாக தெரிகிறது.

நாம் சொல்லுகிற வேலையை நமக்கு செய்து கொடுப்பவரை அசிஸ்டன்ட் என்கிறோம். அந்த அசிஷ்டன்டே அப்பறண்டீசாக கிடைத்தால் எப்படி இருக்கும் அது தான் இந்த Vlingo. நீங்கள் என்ன கட்டளையிடுகிரீர்களோ அதை நிறை வெற்றி தரும்.உதாரணத்துக்கு நீங்கள் யாருக்கேனும் குறுந்தகவல்(Message) அல்லது மின்னஞ்சல் (E-mail) அனுப்ப வேண்டுமா. அதை நீங்கள் தட்டச்சு செய்ய தேவை இல்லை. வாசித்தாலே போதும் அதை எழுத்துக்களாக மாற்றித் தருகிறது. இதை போன்று வேறு சில மென்பொருள்களும் ஏன்டிராய்டு சந்தையில் உள்ளது. ஆனால் நாங்கள் இதை உபயோகித்துப் பார்த்ததில் மற்ற மென்பொருள்களை காட்டிலும் சிறப்பாக உள்ளது. ஏன் கூகுளின் Voice input ஐ விட துல்லியமாக உள்ளது.

DOWNLOAD செய்ய :https://market.android.com/details?id=com.vlingo.client


You might also like

Comments are closed.