புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்றுவதற்கு

0 101

புகைப்படங்களை கார்ட்டுன் ஆக மாற்றிப் பார்ப்பதில் தனி இன்பம். இந்த மென்பொருளில் நாம் புகைப்படத்தை கொடுத்தால் 19 வகையான கார்ட்டுன் மாடல்களை நமக்கு அளிக்கும்.

தேவையான மாடலை தேர்வு செய்து அதில் மாற்றங்கள் தேவையானால் செய்து கொண்டு அதனை தனியே சேமித்து வைத்துக் கொள்ளலாம். 5 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

உங்களுக்கு ஒரு window open ஆகும். உங்களின் வலதுபுறம் அந்த புகைப்படத்தை adjust செய்வதற்கான Tools – Brushes இருக்கும். அதில் உள்ள slider நகர்த்தி தேவையான அளவினை வைத்துக் கொள்ளலாம். மென்பொருள் பதிவிறக்கம் செய்ய http://www.4shared.com/file/7Ybg_T-t/setup_cartoongenerator.html

Related Posts

You might also like

Leave A Reply