நம் Blog-ல் வரும் வாசகர்களுக்கு “Welcome & Thankyou Message Panel” வைக்க

726

 1,538 total views

நம் பதிவுகளை பார்க்க வரும் வாசகர்களுக்கு  நாம் நன்றி சொல்லியோ அல்லது நம்முடைய blog-ல் உள்ள தொகுப்புகளை பற்றியோ இதில் சொல்லலாம். அது மட்டுமில்லாமல் இதில் நம்முடைய படத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.

நம் பதிவிற்கு மேலே இந்த விட்ஜெட்டை பொறுத்த உங்கள் blogger account-ல் நுழைந்து கொள்ளுங்கள். கீழே உள்ள  கோடிங்கை copy செய்து கொண்டு

 • Design
 • Add a Gadget
 • Html/ JavaScript – சென்று copy செய்த கோடிங்கை paste செய்யவும்.
 • Coding-ல் உங்கள் படத்திற்கான URL கொடுதுவ்டவும்.
 • கீழே உள்ள வாக்கியங்களில் உங்கள் தளத்திற்கு ஏற்ற மாதிரி மாற்றி அமைத்து கொண்டு கீழே உள்ள SAVE என்ற button அழுத்திவிடவும்.
  <div style=”background: #a5e9f8; padding: 5px 10px 10px;”>
  <h3><center><u>வருகைக்கு மிக்க நன்றி</u></center></h3>
  <img border=”2″ style=”float: right; margin: 0 0 5px 5px;” src=”Your Picture Url” height=”75px” width=”75px” />
  <p>நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில் பிளாக்கர் டிப்ஸ், தொழில்நுட்ப செய்திகள், இலவச மென்பொருள்கள் மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.</p>
  <p>தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.</p>
  </div>
 • முடிவில் உங்கள் விட்ஜெட்டை நகர்த்தி வைக்கவும்.  கீழே உள்ள Save button அழுத்தி நம் பிளாக்கிற்கு வந்து பார்த்தால் நம்முடைய பதிவின் மேல் நாம் வைத்த விட்ஜெட் வந்திருக்கும்.

You might also like

Comments are closed.