Browsing Category

தொழில்நுட்பம்

IT Industry News

நிலநடுக்கம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு

அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் உலகம் முழுதும் ஏற்படும் நிலநடுக்கங்களை கண்காணித்து வருகின்றது. அமெரிக்க புவியியல் ஆய்வு மைய இணையதளம் சில நிமிடங்கிளில் உங்கள் பகுதிகளில் ஏற்படும் நிலநடுக்கங்கள் பற்றிய எச்சரிக்கை தகவல்களைத் தருகின்றது.…

கைதிகளை கண்காணிக்க ரோபோ

கைதிகளை கண்காணிக்க விஞ்ஞானிகள் உதவியுடன் ரோபோக்கள் ஒன்றை தென்கொரியாவின் பொஹாங் சிறை நிர்வாகம் உருவாக்கியுள்ளது. 4 சக்கரங்களுடன் இந்த வகை ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அதிநவீன cameraக்கள், sensorகள் பொருத்தப்பட்டுள்ளது. கைதிகளின்…

Contact lens மூலம் இணையத்தை பயன்படுத்தலாம்

கண்ணின் கருவிழியின் மீது அணியும் contact lens வழியாக இணையத்தை இணைத்து தகவல்களைப் பெறும் முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக மற்றும் பின்லாந்தின் ஆல்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து தான் இந்த சாதனையை…

உங்களது மூளையின் திறனை மதிப்பாய்வு செய்வதற்கு தளங்கள்

உங்கள் மூளையின் சிந்திக்கும் ஆற்றல், நுண்ணறிவு, பிரச்சனைகளை தீர்க்கும் தன்மை போன்றவற்றை மதிப்பீடு செய்ய பல தளங்கள் உதவி புரிகின்றன. மேலும் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், மாணவர்களுக்கும் மற்றும் வேலைவாய்ப்பு தேடுவோருக்கான பரீட்சைக்கும் …

சேற்றில் இருந்து மின்சாரம்

மின்சாரத் தட்டுப்பாட்டில் நாம் உள்ளோம்.  மரபு சார் மின்சாரத்தை விடுத்து மின்சாரத்தை வேறு எவ்வாறு உருவாக்குவது என பல நாடுகளும் முயன்று வருகின்றன. அந்த முயற்சியில் இஸ்ரேல் நாடும் முயன்றது. அவர்கள் முயற்சி சற்று வித்தியாசமானது. சேற்றில்…

Paper Battery

Battery பற்றி அனைவரும் அறிந்து இருப்போம். Battery பொதுவாக ஜின்க், மக்னீசியம், மெர்குரி போன்ற வேதிப் பொருட்களால் தான் இது உருவாகப்படுகின்றது. இது போன்ற batteryகளால் சுற்றுசூழல் மிகவும் பாதிப்பு அடைகின்றது. இதைத் தடுக்கும் விதமாக சமீபத்தில்…

கண்ணாடியில்லாமல் வாசிக்கப் பழக்கும் அரிய மென்பொருள்

iPhone மற்றும் கணினியைப் பார்ப்பதில் அதிக நேரம் செலவழிப்பது ஒருவரது கண்களைப் பழுதாக்குகின்றன என்று தான் பொதுவாகக் கூறப்படும். ஆனால் அவை ஒருவரது கண்களின் பார்வையை முன்னேற்றுகின்றன என்று கூறப்படுவது புதிய தகவல் தான். நடுத்தர வயதானவர்களின்…

சக்தி வாய்ந்த Battery கண்டுபிடிப்பு

15 நிமிடம் மட்டுமே  charge செய்தால் ஒரு வாரத்துக்கு மேல் பயன்படுத்தக் கூடிய கைபேசி battery  ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். குறைந்த நேரம் charge செய்து அதிக நேரம் பயன்பாட்டில் இருக்ககூடிய battery தயாரிப்பில் வடமேற்கு பல்கலைக்கழக…

அதிகளவு பயன்படுத்தப்படுவது Windows XP

Vista மற்றும் Windows 7 operating systems வந்த பின்னரும் windows XPயையே தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம். பாரஸ்டர் என்னும் ஆய்வு நிறுவனம் சென்ற மார்ச் வரையிலான காலத்தில் எந்த operating systems பயன்பாட்டில் உள்ளன என்று ஒரு கணிப்பினை…

Top 5 Indian tech shopping sites

Shopping என்றாலே பலருக்குப் பிடிக்கும்.  ஆனால் தற்ப்போது இணையம் வழியாக பொருட்களை வாங்குவது அதிகரித்து வருங்கின்றது. இதர்க்கு முக்கிய காரணம் நேரமின்மை,  பல இடங்களுக்குச் சென்று அலைந்து பொருட்களை வாங்க வேண்டியதில்லை. நம் வீட்டில்…