Browsing Category

தொழில்நுட்பம்

IT Industry News

இணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் 10 இணையதளங்கள்

2011 ஆம் ஆண்டில் இணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் முதல் பத்து இணையதளங்கள் பற்றி காண்போம். பெரும்பாலானவர்கள் கூகுள் தளம் தான் அதிகமாக சம்பாதித்து முதல் இடத்தில் இருக்கும் என நினைப்போம் ஆனால் உண்மை அது அல்ல. Online-ல் பொருட்களை வாங்க உதவும்…

பறக்கும் பந்து

ஜப்பானிய பொறியியலாளரின் வடிவமைப்பில் உருவானது தான் Futuristic Circular Flying Object எனப்படும் பறக்கும் பந்து!  இது மின்காந்த அலைகளால் கட்டுப்படுத்தக் கூடியது. பறக்கும் போது எதிலும் மோதாமலிருக்கும் வண்ணம் விசேட sensorகளை இதன் வடிவமைப்பாளர்…

QD தொலைக்காட்சிகள் விரைவில் அறிமுகம்

தற்போது பிரபலமாகி வரும் 3D தொலைக்காட்சிகளுக்குப்  பதிலாக QD தொலைக்காட்சி எனப்படும் புதிய தலைமுறைக்கான தொலைக்காட்சியை பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். இந்தப்  புதிய தொலைக்காட்சியை மடித்து எளிதில் கையில் எடுத்துக் கொண்டு போகும்…

தோப்புக்கரணம் ஒரு சுவாரஸ்யமான தகவல்

ஒரு சுவாரஸ்யமான தகவல். நாம் பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? Los Angelsஐ  சேர்ந்த மருத்துவர் Dr.Eric…

உங்களது படங்களை எழுத்துகளாக மாற்றுவதற்கு

குறிப்பிட்ட பக்கத்தை நீங்கள் இணையத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டுமெனில் அதில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தையும் type செய்தாக வேண்டும் அல்லது அந்த நூலை ஓர் படமாக scan செய்து வெளியிடலாம். ஆனால் OCR என்னும் தொழில்நுட்பம் மூலம் நீங்கள் எந்த ஒரு கோப்பை…

கை ரேகையை ஆராயும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

குற்றப் புலனாய்வில் முக்கிய பங்கு வகிப்பது குற்றவாளியின் கைரேகையாகும். புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் கைரேகையை வைத்து குற்றவாளி குற்றத்தில் ஈடுபடுவதற்கு முன் போதை மருந்து உட்கொண்டிருந்தாலும், வெடி பொருட்களை கையாண்டிருந்தாலும்…

உலகின் 2வது உயரமான சூரியசக்திக் கோபுரம்

உலகின் 2வது அதி உயரமான சூரிய சக்திக் கோபுரம் Arizona பாலைவனத்தில் நிறுவப்படவுள்ளது. இது சுமார் 2600 அடி உயரமான புகைபோக்கியுடன் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 200 மெகாவாட் மின்சாரத்தினை உற்பத்தி செய்யமுடியும். மேலும்…

சூரியனை விட மிகப் பெரிய 18 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு!

சூரியனை விட பல மடங்கு பெரியதாக உள்ள 18 புதிய கிரகங்களை விண்வெளியில் கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வாஷிங்டனில் குழுவின் தலைவர் ஜோன் ஜொன்சன் கூறுகையில், நட்சத்திரக் கூட்டத்தை சுற்றியுள்ள மிக அதிக…

புதிய கிரகம் கண்டுபிடிப்பு!

பூமியைப் போன்றே உயிர்கள் வாழக் கூடிய வாய்ப்புள்ள கிரகம் ஒன்றைக் கண்டுபிடித்திருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். பூமிக்கு 600 ஒளி வருட தொலைவில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள இந்த கிரகத்திற்கு கெப்ளர் -22B என்று…

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் விஞ்ஞானிகள் தகவல்!!

மனிதன் பூமியைத் தவிர வேறு எங்கு வாழ முடியும் என தன் தேடலைத் தொடர்ந்து கொண்டுள்ளான். இந்தத் தேடலில் ஒன்று தான் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா?  என்பது. இது குறித்த ஆய்வில் வானியல் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஐரோப்பிய…