Top 5 Indian tech shopping sites
990 total views
Shopping என்றாலே பலருக்குப் பிடிக்கும். ஆனால் தற்ப்போது இணையம் வழியாக பொருட்களை வாங்குவது அதிகரித்து வருங்கின்றது. இதர்க்கு முக்கிய காரணம் நேரமின்மை, பல இடங்களுக்குச் சென்று அலைந்து பொருட்களை வாங்க வேண்டியதில்லை. நம் வீட்டில் இருந்தபடியே கணினியின் முன்பு உட்கார்ந்து கொண்டு பொருட்களை வாங்கலாம். அவ்வாறு இந்தியாவில் online shopping செய்யும் தளங்கள் பற்றி இப்போது பார்ப்போம்.
1. Flipkart
இந்தத் தளம் முதலில் books விற்பனைக்கு ஆரம்பம் செய்யப்பட்டு, தற் ப்போது electronics (Mobile phones, high-definition TVs) பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. Motherboard, graphics card இங்கு கிடைக்காது. குறித்த நேரத்தில் delivery செய்வதால் இந்த தளம் வரவேற்ப்பை பெற்றுள்ளது. தள முகவரி http://www.flipkart.com/
2. Theitdepot
இந்தியாவில் PC hardwares விற்பனை இடங்கள் குறைவாகவே உள்ளன. அலைந்து தான் வாங்க வேண்டும். Computer Hardware, Laptops, Apple devices, Cameras, Gaming மற்றும் பல இங்கு வாங்கலாம். தள முகவரி http://www.theitdepot.com/
3. TechShop
இந்த தளமும் hardware பொருட்களை வாங்க சிறந்த தளம். தள முகவரி http://www.techshop.in/store/main.php
4. Letsbuy
Flipkart போலவே இந்த தளமும் வளர்ந்து வருகின்றது. இங்கேயும் computers, laptops, watch, mobile phones மற்றும் பல பொருட்கள் விற்கப்படுகிறது. தள முகவரி http://www.letsbuy.com/
5. ebay
இந்த தளத்திலும் பல வகையான பொருட்கள் (Mobile, Computer, MP3, ipod, Home appliances, etc) விற்பனை செய்யப்படுகிறது. தள முகவரி http://www.ebay.in/
Comments are closed.