தங்களின் கலைப் படைப்புகளை மரியாதையுடன் வரவேற்கிறோம்.

3,018

 13,483 total views

எனது குறள் இந்த ஓலைச்சுவடியில் மட்டும் தான் இருக்க வேண்டும் என வள்ளுவன் நினைத்து இருந்தால், இன்று திருக்குறள் இருந்திருக்காது.

தங்களின் படைப்புகள் பிற தளங்களில் வெளியிடப்பட்டு இருந்தாலும், அந்த தளத்திற்கு முறையான தொடுப்பு கொடுக்கப்படும்.

எந்தவொரு படைப்பாளியும் வணிக நோக்கத்தில் உள்ள நிறுவனத்தில் அடைப்பட்டு விடுதல் ஆகாது.

நண்பர்களே., [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் கலைப் படைப்புகளை அனுப்பவும்.

You might also like
14 Comments
  1. Karthi Keyan says

    நன்றி, திரு. கவிஞர் தணிகை அவர்களே.

Comments are closed.