LG V10 அன்ட்ராய்டு கேமரா தொலைபேசியின் உதவியுடன் இருட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:
834 total views
தற்போது நான் LG போனைப் பற்றிய விமர்சனத்தையோ அல்லது அதன் கேமிரா தொழில் நுட்பத்தைப் பற்றியோ விமர்சிக்க போவதில்லை . எல்ஜி V10 அன்ராய்டு கேமராவின் உதவியுடன் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை உங்கள் கண்களுக்கு விருந்தாக்க விரும்புகிறேன்.இவையனைத்தும் குறைந்த வெளிச்சத்தில் எடுக்கப்பட்டவைகளே !
100 சதவீதம் கிரோப் செய்தும் குறிப்பிட்ட பகுதிகளில் சிறந்த தரமான முழு தீர்மானத்தினை வெளிப்படுத்துகின்றன. பார்த்தவுடன் பல ஆயிரம் கற்பனை ஆர்வத்தை தூண்டும் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக :
Comments are closed.