இழந்த சந்தையைப் பிடிக்கும் LG Mobile

939

 1,932 total views

LG நிறுவனம் 3 Million LTE போன்களை உலகளவில் விற்பனை செய்துள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த போன்கள் தென்கொரியா மற்றும் வட அமெரிக்காவில் விற்பனை ஆகி உள்ளது என்றும் மேலும் இந்த வகை போன்களை மேலும் நாடுகளுக்கு விற்பனை செய்ய உத்தேசித்துள்ளதகவும் இதன் மூலம் அந்நிறுவனத்தின் நிகர லாபம் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.

Samsung, Apple நிறுவனங்களின் சந்தை போட்டிகளுக்கு இடையே தற்போது LG-ன் LTE போன் விற்பனை சூடு பிடித்திருப்பது நிறுவனத்தை உற்சாகப்படுத்தியுள்ளது.

You might also like

Comments are closed.