Facebook-ன் Timeline தோற்றம் இப்பொழுது அனைத்து வாசகர்களுக்கும்

Facebook தளம் பல சோதனை கட்டங்களை தாண்டி Timeline தோற்றத்தை இந்தியா உட்பட உலகின் அனைத்து நாடுகளுக்கும் வெளியிட்டு உள்ளது. சில மாதங்களுக்கு முன் இந்த Timeline தோற்றத்தை Developer பதிப்பாக வெளியிட்டது.  இனி அனைத்து Facebook பயனர்களும் இந்த புதிய தோற்றத்தைப் பெறலாம். https://www.facebook.com/about/timeline click செய்து சென்றால் வரும் windowவில் Get Timeline என்பதை click செய்யவும். (ஏற்க்கனவே இந்த Timeline வசதியை உபயோகித்து கொண்டிருந்தால் Get

மனதிற்கு பிடித்தமான இசையினை கேட்டு மகிழ்வதற்கு…..

இசைக்கு மயங்காத உயிரினங்கள் என்று எதுவும் கிடையாது. ஒவ்வொரு இசைக்கும் ஒவ்வொரு வல்லமை உண்டு. சில வகையான இசை நம்மை வீரம் உள்ளவர்களாக மாற்றும், சில வகை இசைகள் மனதை வருடும், சில வகையான இசை ஆட்டம் பாட்டத்தை உண்டு பண்ணும். அந்த வகையில் இன்று மனதிற்கு அமைதியை அளிக்கும் இசையயை ஒரு தளம் கொடுக்கிறது. அழகான படங்கள் சில நேரங்களில் நம் மனதை விட்டு செல்லாமல் மகிழ்ச்சியை கொடுக்கும்.

Youtube for Schools பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கான பயனுள்ள தளம்

இணையத்தில் நல்ல செய்திகளோடு கெட்ட செய்திகளும் இணைந்தே தான் இருக்கின்றன. இணையத்தில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி சார்ந்த வீடியோக்களை பார்ப்பதன் மூலம் குறிப்பிட்ட ஒன்றை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். Google தனது Youtube சேவையில் பள்ளி மாணவர்களுக்காக ஒரு channel ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. Youtube for Schools என்ற இந்தப் பிரிவின் மூலம் பள்ளி மாணவர்கள் கல்வி சார்ந்த வீடியோக்களை பார்த்துப் பயன்பெற முடியும். இதற்கு பள்ளி முதல்வர்கள்

வீடியோக்களின் formatகளை மாற்றுவதற்கு….

இணையத்தில் கிடைக்கும் பலவகையான வீடியோக்களில் நமக்கு பிடித்த வீடியோக்களை நாம் விரும்பிய formatகளில் மாற்றி சேமிக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது. இணையத்தில் இருந்து வீடியோக்களை தரவிறக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. சில வீடியோக்களில் audio மட்டும் தான் நமக்கு தேவைப்படும். அப்படி audio மட்டும் தேவைப்பட்டாலும் நாம் முழு வீடியோவையும் தரவிறக்கம் செய்து தான் கேட்க முடியும். இனி இணையத்தில் உள்ள வீடியோ முகவரியை கொடுத்து

உங்களுக்கு விருப்பமான BSNL நம்பரை online-ல் தேர்வு செய்யலாம்

தனியார் Mobile நிறுவனங்கள் வந்த பிறகு BSNL (Bharat Sanchar Nigam Limited) நிறுவனம் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது.  இவ்வளவு நாள் தூங்கிக் கொண்டிருந்த BSNL நிறுவனத்திற்கு புத்துணர்ச்சி வந்துள்ளது. BSNL நிறுவனம் ஒரு புதிய சலுகையை அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது உங்களுக்கு விருப்பமான BSNL நம்பரை இனி நீங்கள் Online-ல் தேர்வு செய்து கொள்ளலாம். இந்த வசதியை முதன் முதலில் நவம்பர் 1, 2011- ல் ஆந்திராவில் அறிமுகப்படுத்தியது

தேவைக்கு ஏற்ப Recycle Bin அளவினை மாற்ற

நமது கணினியில் உள்ள டிரைவின் அளவிற்கு ஏற்ப நாம் recycle bin-ஐ அமைத்துக் கொள்ளலாம். இதனை தெரிவு செய்ய recycle bin-ஐ right click செய்து Properties தெரிவு செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு open ஆகும் window-வில் Global தெரிவு செய்யவும். எல்லா டிரைவ்விற்கும் ஒரே அளவிளான recycle bin வைக்க வேண்டும் என்றால் Use one settings for all drives எதிரில் உள்ள ரேடியோ button தெரிவு

15 ஆண்டுகளில் Download.COM

இலவசமாக software application வேண்டும் என்றால் நாம் அனைவரும் அணுகும் இணைய தளம் Download.com. பல்வேறு வகையான செயல்பாடுகளுக்கு அதிகமான எண்ணிக்கையில் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இந்த தளம் கொண்டுள்ளது. பல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் சார்ந்த software application தொகுப்புகளை மட்டும் வழங்கி வருகின்றன. ஆனால் 15 ஆண்டுகளுக்கு முன்பே இந்த தளம் இலவசமாக சாப்ட்வேர் applicationகளைத் தரும் சேவையை தொடங்கி இன்றளவும் வெற்றி கரமாக இயங்கி வருகிறது. இதன்

உங்கள் கணினி எவ்வளவு மின் சக்தி பயன்படுத்துகிறது

உங்கள் கணினியின் செயல்பாட்டில் எவ்வளவு மின் சக்தி பயன்படுத்தப்படுகிறது என்று அறிந்துகொள்ளுங்கள். அது உங்களுக்கு கணினியின் செயல்பட்டில் உதவிகரமாக இருக்கும். இதற்கான third party programmeகள் நிறைய இலவசமாகக் கிடைக்கின்றன. அதில் ஒன்று co2saver என்ற மென்பொருள். கீழே உள்ள முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். இது மொத்தத்தில் நீங்கள் எவ்வளவு மின் சக்தியினைப் பயன்படுத்துகிறீர்கள், அதிகம் எங்கே செலவாகிறது என்று காட்டி, நம்மைக் குறைவாகப் பயன்படுத்தத்தூண்டும். தள

Coding எழுதத் தெரியாதவர்களும் இனி HTML Table-கள் உருவாக்க

Blogger பதிவுகளில் ஏதேனும் Table சேர்க்க விரும்பினால் அதற்க்கான coding எழுதி Table உருவாக்க வேண்டும். ஆனால் பதிவு எழுதும் அனைவருக்கும் coding எழுதத் தெரியாது. ஆதலால்  பதிவுகளில் Table-கள் சேர்க்க வேண்டிய தேவை இருந்தும் சேர்க்காமல் விட்டு விடுவர். அப்படிப்பட்டவர்களும் சுலபமாக அவர்களின் பதிவுகளில் HTML Table வைப்பது எப்படி என்று பார்ப்போம். இரண்டே நிமிடத்தில் அழகழகான Table-கள் உருவாக்கலாம். சுலபமாக HTML Table உருவாக்க நிறைய தளங்கள்

Youtube இணையதளத்தின் புதிய போட்டி

பிரபல Youtube இணையதளம் புதிய வருடத்தில் புதிய சேவை வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. தனது தளத்தில் தரவேற்றப்பட்டு மிக பிரபலமாகிவிடும் வீடியோக்களில் ஒரே வகையான இரு வீடியோக்களை போட்டிக்கு தெரிவு செய்து இவற்றில் எது சிறந்தது? எது உங்களுக்கு பிடித்திருக்கிறது? என வாக்களிக்கச் சொல்கிறது. வெற்றி பெறும் வீடியோக்களை வாரந்தோறும் பட்டியலிடப்போகிறது. நகைச்சுவை, அழகு, இசை, ஆச்சரியம், நடனம் எனும் பிரதான ஐந்து வகைகளில் உள்ளடக்கப்படும் வீடியோக்களை இப்படி போட்டிக்கு