பேசுவதற்கு மொழி தடையில்லை – Google Translater

656

 2,198 total views

கூகுள் Translater பற்றி அனைவரும் அறிந்ததே 59  வகையான மொழிகளை மொழிபெயர்க்கும் வசதிகளை வழங்கியுள்ளது.நீங்கள் ஆங்கிலம் மட்டுமே தெரிந்தவராக இருந்தால் உங்களின் தொழில் நண்பர்கள் மற்றும் நண்பர்கள் மற்ற மொழி பேசுபவராக இருந்தால் நீங்கள் Google Translater ஐ பயன் படுத்தி அம்மொழியை புரிந்து கொண்டு பதில் அளிக்க இயலும்.

முதலில் http://www.translate.google.com -ஐ url திறக்கவும்.

படிகள் :

#1.எந்த மொழியில் டைப் செய்ய வேண்டுமோ அந்த மொழியை தேர்ந்தெடுக்கவேண்டும்.

#2. பின்பு மொழி மாற்ற வேண்டிய மொழியை தேர்ந்தெடுக்கவேண்டும்.

நீங்கள் டைப் பின்பு தானியங்கி மாற்றி தானாகவே Translate செய்துவிடும். நீங்கள் மற்ற பேசவிரும்பினால் அந்த வரியை முழுவதுமாக டைப் செய்து LISTEN என்ற Button -ஐ ப்ரெஸ் செய்தால் போதும் அந்த வரிகளை Google Translater ஒலி வடிவில் சொற்களாக மாற்றிவிடும்.

You might also like

Comments are closed.