Browsing Tag

Internet Tips

தேவையில்லாத விளம்பரங்களை ஜிமெயிலில் இருந்து நீக்குவதற்கு

மின்னஞ்சல் சேவைகளில் முதலிடத்தில் இருக்கும் GMail தனது பயனாளர்களுக்கு புதுப்புது வசதிகளை அளித்துக் கொண்டே இருக்கின்றது. ஆனால் GMail-ல் விளம்பரங்களும், விட்ஜெட்டுகளும் நிறைய காணப்படுவது பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கவில்லை. உங்களுக்கு…

ஜிமெயிலில் Chat History தன்னிச்சையாகவே அழிவதற்கு

ஜிமெயிலில் உள்ள Chat வசதியின் மூலம் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொள்ளலாம். இவ்வாறு அரட்டை அடிக்கும் போது அதன் History-ல் காணப்படும். எனவே இன்னொரு தடவை நாம் அரட்டையை திறக்கும் போது பழைய அரட்டைகள் சில வேளைகளில் அழியாமல் காணப்படுவதுண்டு.…

முடக்கப்பட்ட அல்லது தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை பார்க்க இணையதளம்

முடக்கப்பட்ட அல்லது தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை எளிதாக பார்க்கலாம். இதற்கு ஒரு தளம் உதவி புரிகிறது. ஆனால் தடை செய்யப்பட்ட அனைத்து தளங்களையும் பார்க்க முடியாது. Untiny தளம் என்ன செய்கிறது என்றால் இணைய முகவரிகளின் சுருக்கங்கள்…

உலாவியாக செயல்படும் தேடியந்திரம்

SLIKK என்று புதிதாக அறிமுகமாகி உள்ள தேடியந்திரம் தேடியந்திரமாக மட்டுமல்லாமல் அதுவே உலாவியாகவும் செயல்படக் கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. 21ஆம் நூற்றாண்டில் தேடலை எடுத்து செல்வதாக கூறிக் கொள்ளும் SLIKK உலகின் முதல் தேடல் உலாவி என்று…

GMail-ல் Icon-களை Text ஆக மாற்றுவது எப்படி?

நிறைய வசதிகளை தரும் GMail பல மாற்றங்களை செய்து வருகிறது. சில நமக்கு இடைஞ்சலாய் அமையும். புதிய தோற்றத்தில் ஒரு மின்னஞ்சலை படிக்கும் போது Tool Bar பகுதியில் Back, Archive, Spam, Delete  போன்றவற்றை ஐகான் வடிவில் கொடுத்துள்ளனர் . இது சிலருக்கு…

GMail-ன் புள்ளிவிவரங்கள் அறிய

பெரும்பாலான இணைய உபயோகிப்பாளர்கள் ஜிமெயிலை பயன்படுத்துகின்றனர். ஜிமெயிலில் ஒரு நாளைக்கு எத்தனை மெயில் அனுப்பி உள்ளீர்கள், உங்களுக்கு எத்தனை மெயில் வந்துள்ளது போன்ற புள்ளி விவரங்களை அறிவது எப்படி என்று இப்பொழுது காணலாம். செயல்படுத்துவது…

ஒரேநேரத்தி​ல் பல புகைப்படங்களை மாற்றுவதற்கு மென்பொருள்

Graphics துறையானது பல துறைகளிலும் கால்பதித்து வளர்ந்து வருகின்றது. இதில் புகைப்படங்களை edit செய்தல் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இப்புகைப்படத் துறையில் படங்களின் அளவை மாற்றுவதற்கு பல மென்பொருட்கள் காணப்படுகின்றன. எனினும்…

அனைத்து மென்பொருள்களையும் கணினியில் நிறுவுவதற்கு இணையதளம்

கணினியில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு இயங்குதளம் செயலிழந்து போகும் போது மீண்டும் அனைத்து மென்பொருள்களையும் நிறுவ வேண்டிய நிலை ஏற்படும். இயங்குதளத்தை மீண்டும் நிறுவுவது கூட மிக சுலபம்.  ஆனால் அனைத்து மென்பொருள்களையும் மீண்டும் நிறுவுவது என்பது…

Bouncer இணையதள மின்னஞ்சல்

நாம் இணையத்தில் தேடுதலின் போது நமது மின்னஞ்சல் முகவரியை கொடுத்து விடுவோம். இதனால் spam என்று சொல்லப்படும் தேவையில்லாத மின்னஞ்சல் நமது முகவரிக்கு வந்து சேரும். ஆனால் இணையத்தில் உலாவும் போது ஏதாவது ஒரு காரணத்திற்காக மின்னஞ்சல் முகவரியை…

Zip, RAR கோப்புகளை தரவிறக்கம் செய்யாமலேயே கண்டறிவதற்கு வழி

பெரும்பாலான நேரங்களில் வைரசானது சுருக்கப்பட்ட கோப்பின் வடிவங்களாக  Zip, RAR வழியே எளிதாக கணினியில் நுழைந்து விட வாய்ப்புள்ளது. இதற்கு காரணம் அந்த மறைக்கப்பட்ட கோப்பினுள் இருக்கும்  கோப்பை நாம் காண முடியாததே. இதனை தவிர்க்க Firefox browser-ல்…