தொழில்நுட்பம்

15 வருட வரிச்சலுகை கேட்கிறது ஆப்பிள் நிறுவனம்

கடந்த  வருடம் 2016 மே மாதம் நான்கு நாள் பயணமாக  இந்தியா வந்த ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் கூக் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது நினைவிருக்கலாம் .  இந்த சந்திப்பின் நோக்கமாக “ Refurbished செய்யப்பட்ட iPhone களை “ இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என ஆப்பிள் தரப்பில் இருத்து முன் வைக்கப்பட்டது . “Refurbished “   என்பது ஏற்கனவே கடையில் விற்பனை செய்யப்பட்ட பொருளை

அமேசான், டிஜிட்டல் ஓசன் டேட்டா சென்டர்கள் இந்தியாவிற்கு வந்துள்ளன!

இணைய தளங்கள், வீடியோக்கள், புகை படங்கள் ஆகியவற்றை க்ளவுட் (cloud) சர்வர்களில்  ஹோஸ்ட் செய்யும் சேவையை அமேசான் நிறுவனம் அமேசான் வெப் சர்வீசஸ் எனும் பெயரில் செய்து வருகிறது.  மிகவும் விலை குறைவான செர்வர்களை அமேசானில் வாங்கலாம். அமேசானின் இந்த சேவையின் பலம் அதன் டேட்டா சென்டர்கள் பல்வேறு நாடுகளில் அமைந்திருக்கும். ஆனால் இந்தியாவிற்கு அருகில் உள்ள டேட்டாசெண்டர் சிங்கப்பூரில் மட்டுமே இருந்தது. இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும். இந்தியாவில்

அமேசான் நிறுவனமும் விண்ணுக்கு போய் திரும்பி வரும் ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியுள்ளது

பொதுவாக விண்ணில் ஏவிய ராக்கெட் தன்னுள் உள்ள செயற்க்கைகோளை விண்ணில் நிறுத்தி விட்டு தான் கடலை நோக்கி விழுந்து நொறுங்கும். இதனால் மீண்டும் மீண்டும் கோடிகளை கொட்டி அரசுகள்  புதிய ராக்கெட்டுகளை உருவாக்க வேண்டியுள்ளது. இந்த பிரச்சனையை புரிந்த இரண்டு பெரும் தொழிலதிபர்கள் மேலே ஏவப்படும் ராக்கெட்டுகள் மீண்டும் குறிப்பிட்ட இடத்தில செங்குத்தாக வந்து நிற்கும் புதிய தொழில்நுட்பத்தை ஆராய்ந்து வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளனர். யார் அந்த தொழிலதிபர்கள்? Tesla மோட்டார்ஸ்

ஞாபக மறதியை உண்டு பண்ணும் ஸ்மார்ட் போன்கள் !

நீங்களும் உங்கள் மொபைல் என்னை மனதில் நிலை நிறுத்த சிரமப்படுகுறீர்களா? அப்படியானால் நீங்களும் டிஜிட்டல் அம்னீசியாவால் பாதிக்கப்பட்டிருப்பீர்கள்.ஸ்மார்ட் போன்கள் எங்கள் கையில் எப்போதும் இருப்பதால் மொபைல் எண்ணையும் , வீட்டு முகவரியையும் கூட ஞாபக வைத்து கொள்வதில்லை என்று கூறும் இந்த நிலைமையையே நாம் டிஜிட்டல் அம்னீசியா என்கிறோம். இதனை பற்றி கேஸ்பர்ஸ்கை லேப் ஆராய்ச்சி செய்துள்ளது . கேஸ்பர்ஸ்கை ஆராய்ச்சி கூடம் பதினாறு வயது மற்றும் அதற்கு கீழ்

2017ல் விமானங்களின் மூலம் டோர் டெலிவரி :

ஏற்கனவே கூகுள் அதன் பலூன் சேவையின் மூலம் உலகளாவிய முறையில் அனைவருக்கும் வை-பை கிடைக்கும் வழியினை அறிமுகப்படுத்தும் முயற்சியில் மூழ்கிக்கொண்டு வருகிறது. தற்போது கூகுள் அதன் விமானக வழி டோர் டெலிவரி அமைப்பை 2017க்குள் கொண்டுவரும் முயற்சியில் உள்ளது.இதன்மூலமாக இந்த ஆளில்லா விமானத்தின் உதவி கொண்டு இணையத்தில் ஆர்டர் செய்யும் பொருள்களை 30 நிமிடங்களில் பயனர்களின் கைக்கு கொண்டு சேர்க்கும் அம்சத்தை தர உள்ளது. இந்த ஆளில்லா விமானம் உள்நாட்டிலயே

Nikeகின் அதிநவீன  பவர் காலணிகள்

அறிவியல் நுட்பம் தற்போது உண்மை உலகில் நடமாட விரும்புகிறது. எதிர்காலத் தொழில் நுட்பத்தின் சன்னலை திறக்கும் விதமாக நைக் நிருவனத்தின் பவர் சூக்களை வாங்க தயாராகுங்கள் நைக் தற்போது எளிதில் அனைவரின் கால்களுக்கும் பொருந்தும் பவர் சூக்களை அறிமுகம் செய்ய உள்ளது.நைக் நிறுவனத்தின் வடிவமைப்பாளரான திரு.கேட் பீல்டு அவர்கள் இந்த பவர் ஸ்னீக்கர் ஷூவை பற்றிய அறிவிப்பை கடந்த வருடம் பிப்ரவரி மாதம் வெளியிட்டனர். இந்த வருடம் ஜனவரியில் 2015

​புதிய ஐபோன் 6s, ஐபேட், ஐடிவி இன்று அறிமுகமாகியுள்ளது.

​இன்று (September – 09- 2015) ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஐ வாட்ச் மூலம் நோயாளிகளின் இதய மற்றும் ரத்த அழுத்த அளவுகளை நோயாளிகள் கையில் உள்ள ஐ வாட்சில் இருந்து உடனடியாக மருத்துவர் கையில் உள்ள ஐ வாட்சில் தெரியும். இதனால் கர்ப்பிணி பெண்கள் அடிக்கடி மருத்துவமனை வரத் தேவையில்லை. மருத்துவரும் இருந்த இடத்தில இருந்தே அவசர பிரச்சனைகளை உடனே தெரிந்து

​இன்று புதிய விண்டோஸ் 10 வெளியிடப்படுகிறது!

இன்னும் விண்டோஸ் எக்ஸ் பி, விண்டோஸ் 7 பயன்படுத்தும் நம்மில் பலரும் விண்டோஸ் 8 இயக்கு தளத்தை பயன்படுத்தவில்லை. பில் கேட்ஸ் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றவுடன் ஸ்டீவ் பால்மர் அறிமுகம் செய்தது விண்டோஸ் 8.  கைபேசி, டேப்லெட், மடி கணினி, கணினி என அனைத்திலும் இயங்கும் ஒருங்கிணைந்த இயக்கு தளமாக இது அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் சில குறைபாடுகள் மற்றும் புதிய/முதியவர்களுக்கு பயன்படுத்த , கற்றுக்கொள்ள சற்று கடினமாக

தனியார் ​ கால் டாக்சி சேவைக்கு எதிராக கலவரம் செய்யும் பிரஞ்சு வாகன ஓட்டிகள்

வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும் பாரீஸ் நகர “சொந்த கால் டாக்சி” ஓட்டுனர்கள் ஒரு தனியார் கால் டாக்சி நிறுவனத்திற்கு எதிராக மாபெரும் கலவரம் செய்து வருகின்றனர். தாங்களே பயணி போல் நடித்து அந்த கால் டாக்சியை புக் செய்து ஆள் அரவமற்ற இடத்தில் வைத்து அந்த வாகன ஓட்டியைத் தாக்குவது, பாரீஸ் விமான நிலையத்திற்கு செல்லும் அந்த கால் டாக்சிகளை வழி மறித்து பயணிகளை இறக்கி

சிங்கப்பூர் உத்தமம் 2015 மாநாட்டில் – தமிழாவின் மொசில்லா பயர்பாக்ஸ் கண்காட்சிக் கூடம் இடம் பெறுகிறது!

எதிர்வரும் மே 30, 31 மற்றும் சூன் 1 2015 ஆகிய நாட்களில் சிங்கப்பூரில் நடைபெறும் உத்தமம் மாநாட்டில் தமிழாவின் மொசில்லா தமிழ் குழுமம் கூடம் ஒன்றை அமைத்துப் பின்வரும் நடவடிக்கைகளை மேற்க்கொள்ளவிருக்கிறது. முக்கியமாக   மொசில்லா தமிழ் குழுமத்தின் திட்டங்களைப் பற்றிய அறிமுகம் ஆண்ட்ராய்டுக்கான பயர்பாக்ஸ் தமிழில் அறிமுகம் பயர்பாக்ஸ் கைப்பேசிகள்(Firefox OS Mobile Phones in Tamil) – தமிழ் இடைமுகப்புடன் அறிமுகம் கட்டற்ற தமிழ் மென்பொருள்