Category: குறிப்புகள்
Internet Explorer Shortcut Keys
அடிக்கடி பயன்படுத்தக் கூடிய Internet Explorer-க்கான shortcut keys என தனியே உள்ளவற்றைப் பட்டியல் செய்து தந்துள்ளேன். பல ஏற்கனவே பழக்கமான பொதுவானவை. சில Internet Explorer-க்கு மட்டுமே பயன்படக் கூடியவை. F1 – உதவி பெற F3 – search panel இயக்கவும் மூடவும் F4 – Address bar கீழ் விரிக்க F5 – அப்போது பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கத்தினை refresh செய்திட; மீண்டும் புதியதாய்
Facebook-ன் புதிய Lightbox Photo Viewer-ஐ செயலிழக்க செய்யலாம்
சமூக தளங்கள் ஒவ்வொரு நாளும் ஏதாவது புதிய புதிய வசதிகளை பயணர்களுக்கு அறிமுகப்படுத்தி கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் Google +ல் உள்ளது போலவே Facebook தளத்திளும் Photo viewer அறிமுக படுத்தி உள்ளனர். இப்பொழுது Facebook-ல் Photo open செய்தால் side bar கூடிய Pop-up window-வில் புதிய Photo Viewer open ஆகும். Light box வசதியில் photo open ஆவதால் திறக்க அதிக நேரம் எடுத்து கொள்வதாலும், பழையதை பார்த்து பழகி போனவர்களுக்கு
MP4 Player மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு
கணினியில் பணியாற்றிக் கொண்டிருக்கையில் சிறிது நேரம் ஓய்வு தேவைப்படின் பாடல்களை கேட்டு ரசிப்போம். இசை பிரியர்களுக்கு உதவும் வகையில் புதிய நுட்பங்களுடன் கூடிய MP4 மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது இலவசமாக கிடைக்கின்றது. இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளவும். இந்த மென்பொருளானது உங்கள் கணணியில் YouTube-லிருந்து பதிவிறக்கபட்ட MP4 மற்றும் FLV வீடியோக்களை எளிதாக இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்ய http://www.brothersoft.com/free-mp4-player-download-227333.html
உங்களின் இந்த ஆண்டு வருமானவரியை கணக்கிட
உங்களின் இந்த ஆண்டு வருமானவரியை கணக்கிட இந்த excel sheet உங்களுக்கு மிக உபயோகமாக இருக்கும்… To Download : http://www.mediafire.com/?p9p7vwstel09eul By: Sasikala
Google Chrome-ல் நீங்கள் விரும்பிய மொழியை மாற்றுவதற்கு
அனைவரும் தங்களுக்கு பரீட்சயமான மொழியிலேயே பயன்படுத்துவதற்கு முனைவார்கள். இதற்காக கணினி பயன்படுத்தும் போது அதிக இடங்களில் மொழியை மாற்றக் கூடிய வசதி காணப்படுகின்றது. அதற்கிணங்க Google Chrome-ன் மொழியை மாற்றுவதற்கு பின்வரும் படிமுறைகளை கையாள வேண்டும். 1. முதலில் Google Chrome இயக்கி படத்தில் காட்டியவாறு குறடு வடிவில் இருக்கும் சின்னத்தின் மீது click செய்ததும் தோன்றும் Menu-வில் options என்பதை தெரிவு செய்யவும். 2. அடுத்து வரும் window-வில் Under the Hood என்பதை தெரிவு
Facebook பழைய தோற்றத்தினை பெற…
பிரபல சமூக வலைத்தளமான Facebook அடிக்கடி மாற்றங்கள் செய்து கொண்டே உள்ளது. ஆனால் இந்த மாற்றங்களை ஒரு சில நபர்கள் விரும்புவதில்லை. இவர்களுக்கான தீர்வாக Facebook-ன் பழைய வடிவமைப்பை எளிதாக பெறலாம். Facebook Ticker Remove Firefox உலாவியில் Facebook-ன் char window-விற்கு மேல் வலது பக்கம் தோன்றும் ticker மறைத்து விடுகின்றது Facebook Ticker Removal என்கின்ற Firefox add on. இந்த add o n enable
புகைப்படங்களின் அளவை மாற்றி அமைப்பதற்கு ஒரு மென்பொருள் இலவசமாக
புகைப்படங்களின் அளவை தரம் குறையாமல் விரும்பிய அளவுக்கு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் எளிதாக மாற்றலாம். இதற்கு Fast Stone Photo Resizer என்ற மென்பொருள் உதவி புரிகிறது. குறிப்பாக படங்கள் அனைத்தையும் ஒரே அளவிற்கு மாற்றிவிடுவதன் மூலம் அனைவரையும் ஈர்க்கலாம். இது support செய்யும் பைல்கள் JPEG, BMP, GIF, PNG, TIFF and JPEG2000. அதுபோலவே வீட்டு விஷேசங்கள் போன்றவைகளுக்கு எடுத்தப் படங்களையும் இம்மென்பொருள் துணைகொண்டு படங்களை வேண்டிய
கூகுளில் PDF பைல்களை மட்டும் தனியாக தேட
இணையத்தில் Google என்பது இன்றியமையான ஒன்றாக உள்ளது. கூகுள் பல வசதிகளை வாசகர்களுக்கு வழங்குகிறது. அந்த வசதிகளில் ஒன்று கூகுள் தேடியந்திரம் (Search Engine). Google-ல் தேடியந்திரங்கள் வாசகர்களுக்கு தேடுவதை துல்லியமாக தருவதில் கூகுளிற்கு நிகர் யாரும் இல்லை. அவ்வளவு பெருமை மிக்க தேடியந்திரத்தில் நமக்கு தேவையான PDF பைல்கள் மட்டும் வேண்டுமென்றால் சரியாக வருவதில்லை. PDF பைல்கள் மட்டுமின்றி PDF என்ற வார்த்தைகள் உபயோகப்படுத்த பட்டிருக்கும் சிறந்த தளங்கள் நமக்கு வருகின்றது.
You tube வீடியோக்களில் விளம்பரங்களை தவிர்க்க
இணையத்தில் வீடியோக்களை பார்க்க பெரும்பாலானவர்கள் உபயோகிப்பது Youtube தளம். தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள இந்த தளத்தில் புதிதாக upload செய்யப்படுகிறது. ஆயிரக்கணக்கானோர் அந்த வீடியோக்களை பார்க்கின்றனர். குறிப்பாக இந்திய பயனர்கள் சராசரியாக ஒரு மாதத்திற்கு 55 வீடியோக்களுக்கு மேல் பார்க்கிறார்களாம். Youtube-ல் நாம் ஏதாவது வீடியோவை open செய்தால் முதலில் அவர்களின் விளம்பரங்கள் ஓடும். அந்த விளம்பரங்கள் முடிய குறைந்த பட்சம் ஒரு நிமிடம் ஆகும். அது வரை நாம்
GMail-ல் குரூப் உருவாக்கி ஒரே நேரத்தில் அனைவருக்கும் மெயில் அனுப்ப
அனைவரும் ஜிமெயில் உபயோகிக்கிறோம். இந்த ஜிமெயிலில் பல சேவைகள் உள்ளது. அதில் ஒன்று தான் இந்த Groups. அதாவது ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு மெயில் அனுப்புவது. இதை நாம் உருவாக்குவதால் ஒரே நேரத்தில் அனைவருக்கும் மெயிலை அனுப்பலாம் அதுவும் மிகவும் சுலபமாக. ஒவ்வொரு மெயிலாக சேர்க்க வேண்டியதில்லை. பண்டிகை அல்லது விழாக்காலங்களில் வாழ்த்து செய்தியை அனுப்புவதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இதற்க்கு உங்கள் ஜிமெயில் account-ல் நுழைந்து கொள்ளுங்கள்.


செய்திகள்
பாடங்கள்
குறிப்புகள்
சந்தை
வேலை
கேள்வி பதில்


