உங்களின் மின்னஞ்சல் தளம் எது?
அது Gmail என்றால் .,
உங்களின் மின்னஞ்சலை திறந்து.. அதன் வலது மேல் ஓரத்தில் உள்ள More எனும் கவிழ்ந்த முக்கோண பட்டியை அழுத்துங்கள். அதில் "Show Original" எனும் தொடுப்பை சொடுக்குங்கள்.
இப்போது உங்களின் மின்னஞ்சல் அனுப்புனரின் பல விவரங்கள் காணக் கிடைக்கும்.
அதில் X-Originating-IP: எனும் வரியில் உள்ள IP முகவரியை www.MaxMind.com எனும் தளத்தில் கொடுத்து அனுப்புனரின் நாடு மற்றும் நகரத்தை பார்க்கலாம்.
---------------------------
In Gmail., Open that email. And then.,
Top right corner., Click on the more drop down menu > Show Original
You can see complete mail header.. Over there., Take IP from X-Originating-IP: line and visit www.Maxmind.com for city & country info of sender..