தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1,034 questions

1,108 answers

35 comments

326 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.
இலவச மின்னஞ்சல் சந்தா

Most popular tags

i'm from sri lanka.எனக்கு விண்டோஸ் 7 MCTS சம்பந்தமான விளக்கங்களும் கேள்விகளும் ஆகியவற்றை PDF FILE இல் தர முடியுமா?

0 votes
எனக்கு விண்டோஸ் 7 MCTS சம்பந்தமான குறிப்புகளை தர முடியுமா? PDF file இல் தர முடியுமா?
asked Mar 23, 2016 in Windows by mlayan புதியவர் (120 points)

Please log in or register to answer this question.

1 Answer

0 votes
MCTS இல் பல பிரிவுகள் இருப்பதால் நீங்களே தேவையானவற்றை torentz/torrent பக்கத்தில் இருந்து பதிவிறக்க முடியும்.
தவிர
https://ebooks-it.org/
https://www.wiziq.com/tests/mcts
http://www.techulator.com/practicetests/

இங்கிருந்தும் தரவிறக்கலாம்.
PDF போர்மட் ஐ நாம் தேடிப் போக வேண்டியதில்லை. நாம் செல்லும் இணையப் பக்கங்களை PDF போர்மட் இலும் நேரடியாக பார்க்க படிக்க பதிவிறக்க முடியும். தனியாக மென்பொருள் தேவையில்லை.
வாழ்க வளமுடன்.
answered Mar 24, 2016 by sakthy வல்லுநர் (9,660 points)
...