தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
நண்பர்களுக்கு வணக்கம் நான் ஒரு dvd mp3(அணைத்து படத்தின்  பாடல்)  கேசட் வாங்கினேன்  ஆனால்  அதில்  இருந்து பாடல்களை computerku copy செய்ய முடியல அந்த dvd கேசட் VTS .VOB  பார்மட் இல் உள்ளது .RIGHT CLICK செய்து பார்த்தால் type of file  .IFO  என்று காண்பிக்கிறதுஅதில் இருந்து அந்த mp3 பாடல்களை எவ்வாறு பெறுவது   தயவு கூர்ந்து நண்பர்கள் உதவி செய்யுமாறு கேட்டுகொள்கிறேன் ...........................
in Windows by புதியவர் (180 points)

Please log in or register to answer this question.

1 Answer

0 votes
.ifo  files  என்பது information  files  மட்டுமே. அதை நீங்கள் மாற்ற வேண்டியதில்லை.
Media  player  அல்லது VLC  player  ல் file open / media வில் திறந்தால் DVD  play  ஆகும்.  அங்கிருந்தே உங்களுக்கு வேண்டிய போர்மட் ல் சேமிக்க முடியும்.
அல்லது dvd  ஐ கணினியில் போட்டு explorer  மூலம் copy  பண்ண முடியும்.அதில் video  -TS  என்பது தான் play  செய்ய வேண்டிய file  ஆகும் vts.ifo  and vrs .bup என்பவை info  and  backup  file  களாகும் .
by வல்லுநர் (9.7k points)
...