இது பொதுவாக அனைவராலும் சந்திக்க நேரிடும் பிரச்சனை தான்....
உங்களுடய Service Provider பெயரை நீங்கள் குறிப்பிட மறந்து விட்டீர்கள்....
என்னதான் தொழில்நூட்பம் முன்னேறி விட்டாலும் இந்திய தகவல் மற்றும் தொழில் நுட்ப துறை கைபேசிகளில் வழங்கப்படும் இணைய வசதியில் சற்று மெத்தனம் தான் காட்டி வருகிறது....................................
நீங்கள் Airtel Operator ஐ உபயோகித்தால் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என்று நான் நினைக்கிறேன்....வேறு எந்த ஒரு நெட்வொர்க்கும் இந்த அளவு சிக்னல்களை வழங்குவது இல்லை......................................................................
ஒரு வேலை நீங்கள் Airtel உபயோகித்தும் இந்த பிரச்சனை நீடித்தால்.... உங்கள் கைபேசியில் internal Memory இன் அளவை கண்காணியுங்கள்.... ஏனெனில் இந்து கூட உங்கள் கைபேசியின் இணைய வேகத்தை குறைக்க நேரிடும்.....
உங்கள் phone memory எந்த அளவுக்கு தாரளமாக உள்ளதோ அதற்கு ஏற்றாற்போல் இணைய வேகமும்.., கைபேசியின் செயல் திறனும் அதிகரிக்கும்.......................