தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
நான் என்னுடைய iphone facebook வீடியோவை டவுன்லோட் செய்ய வேண்டும். எப்படி
by புதியவர் (180 points)

Please log in or register to answer this question.

2 Answers

0 votes
காணொளி URL ஐ copy செய்து உலாவியில்  paste செய்து www என்பதை நீக்கி அந்த இடத்தில் m எழுத்தை கொடுத்தால் வருவது மொபைல் பக்கம் . அங்கே காணொளி தொடங்கியதும் ரைட் கிளிக்- save video as....
அல்லது இந்தப் பக்கத்தில் http://www.downvids.net/  or  http://www.downfacebook.com/ ஒட்டி பதிவிறக்கலாம். அல்லது Google Chrome  உலாவியானால் Developer tools   சென்று பதிவிறக்கலாம்.அல்லது Facebook video downloader போன்ற மென்பொருள்  கொண்டு பதிவிறக்கலாம். இப்படி பல  வழிகள்  உண்டு.
by வல்லுநர் (9.7k points)
0 votes
by ஆர்வலர் (700 points)

Related questions

0 votes
1 answer
asked May 26, 2016 by புதியவர் (180 points)
0 votes
0 answers
asked Jun 19, 2013 in Internet by வல்லுநர் (11.1k points)
0 votes
1 answer
asked Dec 15, 2012 in Windows by ஆர்வலர் (550 points)
0 votes
3 answers
asked Sep 29, 2012 by இளையோர் (290 points)
+1 vote
1 answer
...