SEO செய்வதற்கு Googleலின் தடைகள்.

2,604

 6,525 total views

நீண்ட நாட்கள் கழித்து நான் பதியும் செய்தி இது.  SEO செய்வது என்பது Googleலின் Indexing Algorithmஐ ஏமாற்றும் வேலை என கூகல் நினைக்கிறது. SEO செய்வதை முழுமையாக ஒழிக்கும் விதமாக இரண்டு புதிய வழிமுறைகளை அது அறிமுகப்படுத்தி அதில் சிறிது வெற்றியும் பெற்றுள்ளது.

இது பற்றிய செய்தியை பின்வரும் படப் பதிவில் விவரமாக அறியலாம்.

You might also like
6 Comments
  1. Impass says

    டெக் தமிழ் குழுவிற்கு…..
    தமிழ் மொழி மட்டுமே தெரிந்தவர்களும் தொழில் நுட்ப அறிவைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக உங்கள் குழு ஆற்றும் சிறப்பான சேவைக்கு வாழ்த்துக்கள். தங்களின் வீடியோ பாடங்களால் நானும் பயன் பெற்றுக் கொண்டிருக்கின்றேன்.
    தங்களின் தளத்தில் பிரசுரமாகும் கவிதைகள் மற்றும் தொழில் நுட்பம் அற்ற பிற (படைப்பாளிகளின்) ஆக்கங்களை ஒரு சப் டொமைனில் (ex- forum.techtamil.com) பிரசுரித்தால் உங்களின் தொழில் நுட்ப பதிவுகளை டெக்தமிழ் டொமைனில் தேடிக்கொள்வது மிகவும் இலகுவாக இருக்கும். வீடியோ பாடங்களை எப்படிப் தயாரிப்பது (சிறப்பாக ஒளி/ஒலிப்பதிவு செய்தல், விளக்க வேண்டிய விடயங்கள்) போன்றவற்றை ஒரு வீடியோ டுடோரியலில் விளக்கினால் வாசகர்களும் தங்களுக்குத் தெரிந்த பாடங்களை அனுப்பி வைப்பார்களே.

Comments are closed.