Photoshop Video Tutorial On Using Puppet Tool
790 total views
Photoshop மென்பொருளில் புதிய வெர்சன் (version ) ஆன CS5 சாப்ட்வேரில் அமைந்துள்ள பப்பெட் (puppet) என்கிற டூல் பற்றி விளக்கப் பட்டுள்ளது .
இது ஒரு புகைப்படத்தை உருமாற்றும் (transform) வகையை சார்ந்தது.
இந்த யுத்தியைக் கொண்டு புகைப்படத்தில் நுண்ணிய உறுமர்ரங்களை எளிதாக செய்ய முடியும்.
மேலும் அனிமேஷன் (animation) யுத்தியை எளிதாக கையாள முடியும்
இதைப் பற்றி வீடியோ டுடோரியலில் விளக்கப்பட்டுள்ளது
Comments are closed.