Photoshop Realistic Stone Effect
591 total views
Photoshop ல் மிக சுவாரஸ்யமான விஷயங்கள் பல உள்ளன. நாம் எவ்வாறு ஊசியை (பல் குத்தவோ, துணி தைக்கவோ , தாக்குவதற்கோ ) பயன்படுத்துகிறோமோ அது போன்று உபயோகப்படுத்தும் இடத்தை பொருத்து அதன் பயன் அமைகிறது. அது போன்று இங்கு நாம் bevel and emboss என்று சொல்ல கூடிய PHOTOSHOP ன் ஓரு டூலை வைத்து எவ்வாறு கற்களை உருவாக்குவது என்று பார்ப்போம்.
DOWNLOAD PSD FILE : http://www.ziddu.com/download/13934464/stone.psd.html
DOWNLOAD PSD FILE :http://www.ziddu.com/download/13934664/stonett.psd.html
Comments are closed.