How to Configure FlashDevelop and Flex SDK 4.5 to develop Flex Applications

655

 962 total views

மொபைல் , இணையம் , கணிணி என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக மென்பொருள் எழுத வேண்டியுள்ளது அதனை தவிர்க்கும் வகையில் ஒரே மென்பொருள் அனைத்திலும் இயங்க உபயோகப்படுவதுதான் இந்த Flex தொழில்நுட்பம். இந்த ப்ளெக்ஸ் (Flex) அப்ளிகேசன் உருவாக்க பயன்படும் இலவச மென்பொருளான FlashDevelop மற்றும் Flex SDK பற்றியும் அதை எப்படி நிறுவுவது என்றும் பின் கொடுத்துள்ள வீடியோவில் பார்ப்போம்.

இதற்கு பின் வரும் மென்பொருள்களை பதிவிறக்கம்(Download) செய்யவும்.

1. Flash Develop

2. Flex SDK 4.5

You might also like

Comments are closed.