Browsing Tag

Tamil Computer News

மைக்ரோசாப்ட் எச்சரிக்கை:புதுப்பிக்கபட்ட விண்டோஸ் 10 பதிப்பு 1903

உலகமெங்கும் விண்டோஸ் 10 பயன்படுத்துவோருக்கு மே 2019 இல் புதிய அப்டேட் வழங்க திட்டமிட்டுள்ளது. இது ஏற்கனவே சிறந்த ஆபரேட்டிங் சிஸ்டமாக விளங்கும் விண்டோஸ் 10ஐ மேலும் மெருகேற்றும் வகையில் அமைந்துள்ளது.ஆனால் மைக்ரோசாப்ட் இப்போது அதை பெற…

கூகளின் முதல் பலூன் இணைய சேவையை பெறும் நாடு இலங்கை

லூன் எனும் பெயரில் ஹீலியம்  அடைக்கப்பட்ட பலூன்களை விமானம் பறக்கும் உயரத்தை விட உயரமாக பறக்க விட்டு அதன் கீழ் உள்ள பகுதியில் WiFi வகை இணைய சேவையை வழங்க கடந்த சில ஆண்டுகளாக கூகள் ஆராய்ச்சி செய்து வந்தது. பூமி முழுவதும் ஆயிரகணக்கான…

​புதிய மூன்றாம் தலைமுறை Moto G கைபேசி இன்று டெல்லியில் அறிமுகம்

ஏற்கனவே இரண்டு Moto G வகை கைபேசிகள் பிளிப்கார்ட் இணையதளத்தில் நேரடியாக அறிமுகப்படுத்தப்பட்டு மக்களின் அதிக வரவேற்பைப் பெற்று விற்றுத் தீர்ந்தது. இதன் தொடர்ச்சியாக இன்று புதிய மூன்றாம் தலைமுறை Moto G (3rd Gen) கைபேசியை அறிமுகம் செய்துள்ளது…

சிங்கப்பூர் உத்தமம் 2015 மாநாட்டில் – தமிழாவின் மொசில்லா பயர்பாக்ஸ் கண்காட்சிக் கூடம் இடம்…

எதிர்வரும் மே 30, 31 மற்றும் சூன் 1 2015 ஆகிய நாட்களில் சிங்கப்பூரில் நடைபெறும் உத்தமம் மாநாட்டில் தமிழாவின் மொசில்லா தமிழ் குழுமம் கூடம் ஒன்றை அமைத்துப் பின்வரும் நடவடிக்கைகளை மேற்க்கொள்ளவிருக்கிறது. முக்கியமாக   மொசில்லா…

​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்

உலகில் உள்ள இணையதளங்களில் 82% தளங்கள் PHP நிரல் மொழியில் தான் எழுதப்பட்டுள்ளன. C நிரல் மொழி தெரிந்த எவரும் PHP கற்றுக் கொள்ளலாம். MVC Framework என்றால் என்ன? Model - View - Controller எனும் வகையில் ஒரு நிரல் மொழியில் எழுதப்படும்…

ஜாவாவை வீழ்த்தும் ரூபி மொழியை கற்கும் எளிய வழி.​

நீங்கள் ரூபி கற்றுக் கொள்ள வேண்டுமா? இதோ உங்களுக்காக ஹக்கெட்டி ஹேக் (Hackety Hack). ஹக்கெட்டி ஹேக் (Hackety Hack) என்பது ஒரு திறந்த மூல (Open Source) பயன்பாடு. இது மாணவர்களுக்கு அடிப்படை நிரலாக்க மொழியை(Programming Language) புரிந்து கொள்ள…

பள்ளிக் குழந்தைகளுக்கான 5 திறந்த மூல மென்பொருள்கள்

டக்ஸ் பெயிண்ட் என்பது 3 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் படம் வரைவதற்காக உதவும். ஸ்க்ராட்ச் என்பது நிகழ்வு சார்ந்த நிரலாக்க (Event driven programming) மொழி. இம்மொழியை கொண்டு அசைவூட்டும் படங்கள், செயல்பாடுகள், கதைகள், விளையாட்டுக்கள்…

​வ.உ.சியும் அமெரிக்க உபெர் கால் டாக்சி சேவையும்.

சாதாரணமாக ஒரு கால் டாக்சி, ஆட்டோ ரிக்சா பிடித்து ஒரு இடத்திற்கு செல்வது இப்பொழுது மிகவும் எளிது. தடுக்கி விழுந்தா நம்மை தூக்கவோ , இடிக்கவோ ரோட்டில் ஆட்டோ அல்லது கால்டாக்சி கண்டிப்பாக இருக்கும். அமெரிக்காவில் இதுபோல் எண்ணற்ற…

​இப்பொழுது கணினி போல டிஜிட்டல் வீட்டையும் Hack செய்ய முடியும்!

வீட்டிற்கு வரும் முன்னரே Ac யை இயக்கி வீட்டை குளிரச் செய்வது, தானாக திறக்கும் கதவு, கை தட்டினால் அணையும் விளக்கு, குழந்தைகளை கண்காணிக்கும் சிறிய வெப் கேமரா , வீட்டின் wifi இணைப்பு என மேலை நாடுகளில் இதுபோன்ற உபகரணங்கள் ஒவ்வொரு வீட்டிலும்…

உங்கள் Search Engineஐ பிற சேவைகளில் இருந்து பிரித்து வையுங்கள் : கூகிலுக்கு ஆணையிடும் ஐரோப்பிய…

இணையத்தின் தலை வாசல் கதவாக இருக்கும் கூகல் தேடு பொறி, ​ தனது வளர்ச்சியின் முக்கியமான கால கட்டத்தில் உள்ளது. தேடு பொறி தவிர்த்து பற்பல சேவைகளை வழங்கி வருகிறது. YouTube, Google Drive, Gmail, Google Apps, Android OS, Google Maps, Google…