ஐபால் நிறுவனம் அறிமுகபடுத்தியுள்ள ரூ.9,999 விலை மதிப்பு கொண்ட விண்டோஸ் 10 லேப்டாப்:
ரூ.9,999 விலை மதிப்பு கொண்ட விண்டோஸ் 10 லேப்டாப்பினை ஐபால் நிறுவனத்தினர் தயாரித்துள்ளனர். ஐபால் நிறுவனம் இந்தியாவின் எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து விற்பனை செய்வதில் முன்னனி நிறுவனமாகும். கம்ப்யூட்டர் , லேப்டாப், ஸ்மார்ட்போன்,…