HCI launches Android powered television

HCI புதிய தலைமுறை RoomMate தொலைக்காட்சி பெட்டியை அறிமுகம் செய்துள்ளது. இது மருத்துவமனைகளுக்கு உகந்தது என தெரிவிக்கின்றனர். Android தொழில்நுட்பத்தில் இது இயங்குகின்றது. இதன் மூலம் நோயாளிகளுக்கு உபயோகமானத் தகவல்களை தெரிவிக்கமுடியும்.

Blogger மூலம் சம்பாதிக்க இணையதளங்கள்

எழுதும் அனைவரும் தங்கள் blogger பிரபலமாக வேண்டும் என்று நினைப்பது உண்டு. அப்படி நம் blogger பிரபலம் ஆகும் போது நம்முடைய பிளாக்கை வைத்தே நாம் பெரியளவு   பணத்தையும் சம்பாதிக்க வழி உள்ளது. இங்கு கீழே  blogger மூலம் சம்பாதிக்க இணையதளங்கள்…

ஆகாஷ் Tabletஐ தொடர்ந்து UBISLATE

உலகத்திலேயே குறைந்த விலை Tablet ஆன ஆகாஷ் Tabletஐ Data wind நிறுவனத்தினர் இந்தியாவில் வெளியிட உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த வகை Tabletகள் தற்பொழுது நடைமுறைக்கு வந்துவிட்டது. ஆனால் இதில் வசதிகள் குறைவாக உள்ளது என்றும் வேகமாக செயல்…

இந்திய கிரிக்கெட் வீரர்கள் இப்போது Google+ல்

Google நிறுவனம் தனது புதிய சமூக தளமான Google +ஐ வெற்றிப் பாதையில் அழைத்து செல்ல பலமுயற்சிகளை கையாண்டு வருகிறது. குறிப்பாக இந்திய வாசகர்களை கவர்வதில் அதிக கவனம் கொடுத்து வருகிறது. முதல் கட்டமாக இந்தி பட உலகின் சூப்பர் ஸ்டார் Shahrukh Khanஐ…

Free Online Accounting

புதிதாக நிறுவனம் ஆரம்பித்ததும் எடுத்த உடனே மிகப்பெரிய தொகை செலவு செய்து accounting மென்பொருள் உருவாக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. Online மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் இயக்கும்படி இணையவழி accounting மென்பொருளை ஒரு இணைய தளம் தருகின்றது.…

பிறந்தநாளை நினைவுபடுத்த ஒரு தளம்!

பெற்றோர்கள், சகோதரர்கள், நண்பர்கள் என அனைவரின் பிறந்தநாளையும் ஞாபகம் வைத்து வாழ்த்துச் சொல்வது சற்று சிரமமான விசயம் தான். பிறந்தநாள் மற்றும் திருமண நாட்களை நமக்கு ஞாபகப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. நேற்றே உனக்கு வாழ்த்து சொல்ல…

Delete செய்த Contact List எவ்வாறு திரும்ப கொண்டு வருவது?

Google Mail நாம் உபயோகிப்போம். நாம் தவறுதலாக நம்முடைய contact listஐ ஒட்டுமொத்தமாக delete செய்து விட்டால் அவ்வளவு தான் அந்த contact list திரும்பப் பெற மிகவும் சிரமப்பட  வேண்டி இருக்கும்.  சில முக்கிய முகவரிகளை அழித்து விட்டால் நமக்கு பெரிய…

திரைப்படங்களுக்கான தேடியந்திரம்…

Can I Stream. it போலவே watchily தளமும் எந்த படத்தை எங்கே பார்க்கலாம் என்னும் கேள்விக்கு பதில் சொல்கிறது. திரைப்படங்கள் மட்டும் அல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் எங்கே பார்க்கலாம் என்று சொல்கிறது. திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி…

கைபேசிகளுக்கான வேகமான browser

கைபேசிகளில் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. உலகம் முழுவதும் தற்பொழுது அதிகமாக உபயோகப்படுத்தப்படும் mobile browser opera ஆகும். இப்பொழுது நாம் பார்க்கப் போகும் இந்த UC Browser தற்பொழுது மிக…

Facebook வழியாக புதிய வகை Virus பரவும் அபாயம்!!

இணையப் பாதுகாப்பு தரும் டேனிஷ் நிறுவனமொன்று புதிய வகை virus ஒன்று Facebook வழியாகப் பரவி வருவதாக எச்சரித்துள்ளது. ஏற்கனவே Facebook தளத்தில் தங்கள் கணக்கினைத் திறந்து வைத்து இயங்கும் நபர்களின் கணினியை இது தாக்குகிறது. ஒரு image கோப்பு போல…