இணையத்தை பயன்படுத்துபவர் கவனிக்க வேண்டியவை

இணையத்தை பயன்படுத்தும் போது அனைவரும் அடிப்படை பாதுகாப்பு ஏற்பாடுகளை அறிந்திருக்க வேண்டும். 1. Signing out: எப்போதும் இணையத்தை பயன்படுத்திய பின்னர் மறக்காமல் log out செய்யுங்கள். அத்துடன் கணினியை shut down செய்ய வேண்டும். 2. Set a safe…

கடவுச்சொல்லுடன் கூடிய மின்னஞ்சலை அனுப்புவதற்கு ஒரு தளம்

மின்னஞ்சல் (E-Mail) அனுப்ப பல்வேறு தளங்கள் உதவி செய்கிறன. அதில் மிகவும் பிரபலமான தளங்கள் Yahoo, GMail, HotMail ஆகும். இவற்றின் மூலம் அனுப்பபடும் மின்னஞ்சல்களை நாம் சாதாரணமாக open செய்து பார்க்க முடியும். இதற்கு உரிய பயனர் கணக்கு மற்றும்…

வீடியோவை பதிவு செய்து மின்னஞ்சல் செய்வதற்கு Simpper Video Mail

வீடியோவை பதிவு செய்து மின்னஞ்சல் செய்வதற்கு . Simpper Video Mail உதவுகிறது. அத்துடன் facebook நண்பர்களுடன் பகிரவும் அல்லது கணினியில் சேமிக்கவும் இதன் மூலம் முடிகிறது. Video recording செய்வதற்கு அடிப்படையான வசதிகளை வழங்கும் இந்த Tool மூலம்…

தமிழ் புத்தகங்களை இணையத்தில் வாசிப்பதற்கு

Read any book, லிட்பை உட்பட இணையத்திலேயே புத்தகங்களை வாசிக்க பல இணைய தளங்கள் உள்ளன. Open reading book என்னும் அந்த இணையத்தளம் தமிழில் புத்தகங்களை E-book வடிவில் இலவசமாக படிக்க உதவுகிறது. முகப்பு பக்கத்தில் வலைப்பதிவு வடிவில் வரிசையாக…

கணினியில் சிக்கிக் கொண்ட CDஐ வெளியே எடுப்பதற்கு

நீங்கள்  CD பயன்படுத்தும்  போது  CD கணினியின் CD driveவில் இருந்து வெளியே வராமல் உங்களை மோசமான நிலையில் சிக்க வைக்கும். எத்தனை முறை CD driveன் eject பட்டனை அழுத்தினாலும் அப்படியே CD drive வெளியே வராமல் இருக்கும். இந்த சூழ்நிலையில் என்ன…

VLC Media Player-ன் தோற்றத்தை மாற்றுவதற்கு

VLC Media Player உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான open source மென்பொருளாகும். இந்த மென்பொருளில் எக்கசக்கமான வசதிகள் நிறைந்து உள்ளது. எந்த ஒரு தோற்றத்தையும் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தால் நாளடைவில் அது நமக்கு பிடிக்காமல் போய்விடும்.…

வேகமாக இயங்கும் சிப் கண்டுபிடிப்பு

கணினியில் இருக்கும் சிப்களைவிட 60 சதவீதம் வேகமாக இயங்கும் அடுத்த தலைமுறை கணினி சிப்பை அமெரிக்க வாழ் இந்தியரான ராஜ் தத் கண்டுபிடித்துள்ளார். இந்த சிப்பை பயன்படுத்தினால் இப்போது இருப்பதைவிட 90 சதவீதம் அளவுக்கு மின்சார செலவும் குறையும்.…

Blogger Comment Box-ல் “Yahoo Smiley Emot Icons” கொண்டு வர

நம்முடைய Blogger-ல் பதிவிற்கு வாசகர்கள் இடும் comment  வெறும் எழுத்துக்களால் கொடுக்கிற படி தான் நம்முடைய blogger-ன் setup இருக்கும். இதில் நாம் எந்தப் படங்களையும் கொடுக்க முடியாது. உதாரணமாக நாம் ஏதோ காமெடி பதிவு போட்டு நம் வாசகர்கள்…

Asusன் Zenbook UX31E Ultrabook

Asus நிறுவனத்தின் புதிய இந்திய வெளியீடு Zenbook UX31E Ultrabook.  இதன் சந்தை விலை ரூபாய் 89,999/- மட்டுமே.  இதன் விவரக்குறிப்புகள் பின்வருமாறு - 13.3 inches dispaly - 1600 x 900 தெளிவுத்திறன் - Intel Core i5 processor - 1700 MHz processor…

Blogger-க்கு தேவையான முக்கியமான SHORTCUT KEY

Bogger-ல் நாம் தினமும் பதிவு எழுதுவது வழக்கம். அப்படி எழுதும் போது கீழ்க்கண்ட SHORTCUT KEYS தெரிந்து வைத்துக் கொண்டால் நமக்கு மிகவும் எளிதாகவும் நேரமும் மிச்சமாகும்.  கீழே கொடுத்துள்ள Keys FIRFOX, CHROME ஆகியவற்றின் latest edition-களில்…