ஆரம்ப பொது விடுப்புகளை கண்டித்து உபெர் தொழிலாளர்கள் போராட்டம்

544

 1,300 total views

பிரபல கால் டாக்ஸி  நிறுவனம் உபெர் ஆரம்ப பொது விடுப்புகள் (Initial public offering, அல்லது IPO) வரும்  வெள்ளிக்கிழமை அன்று அறிவிக்க உள்ளது அதை கண்டித்து  உபெர் மற்றும் லிப்ட் பணியாளர்கள், ஓட்டுநர்கள் வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.மேலும் சம்பளப் உயர்வு தங்கள் வேலைக்கு உத்தரவாதம் வேண்டும் எனவும்  08-05-2019 அன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

“முறையற்று செயல்படும் கால்டாக்ஸி நிறுவனங்களை முறைப்படுத்த வேண்டும்”

“உபெர்  எங்களுக்கு பதில் சொல்ல வேண்டும் முதலீட்டாளர்களுக்கு அல்ல”

சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ மற்றும் நியூயார்க் உள்ளிட்ட அமெரிக்காவின் குறைந்தபட்சம் எட்டு நகரங்களில்,உபெர் மற்றும் லிஃப்ட் ஓட்டுனர்கள் பணிநிறுத்தம்.ஓலா, ஊபர் போன்ற தனியார் நிறுவனங்கள் மக்களிடம் குறைந்த கட்டணம் வசூலித்து டாக்சி சேவைகளை நடத்தி வருகிறது. ஆனால், பிரபலமான இந்த நிறுவனத்தில், பல டிரைவர்கள் பல லட்சம் ரூபாய் செலவு செய்து கார்களை வாங்கி வேலைக்கு சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில், நிறுவனத்தை விரிவாக்கும் பொருட்டு  ipo வை அறிவித்த நிலையில் மேலும் சலுகைகளை குறைத்து வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் டாக்சி டிரைவர்கள் குற்றம் சாட்டினர். இதனால், நாடு முழுவதும் ஓலா, ஊபர் தனது ஆஃப்  சேவையை ஒரு நாள் நிறுத்த உள்ளது.

You might also like

Comments are closed.