USB-ல் குரல் கடவுச் சொற்கள்
1,715 total views
USB என்பது கணினி உபயோகிப்பாளர்கள் பலரும் உபயோகிக்கும் சாதனம்.
எனினும் தனிப்பட்ட கோப்புக்களை சேமித்து வைத்திருக்கும் போது பாதுகாப்பற்ற நிலை காரணமாக கடவுச் சொற்களை கொடுப்பது வழக்கம்.
இக்கடவுச் சொற்கள் இதுவரை எழுத்துக்கள், குறியீடுகள், இலக்கங்கள் என்பனவற்றின் அடிப்படையில் அமைந்தவையாகக் இருந்தன.
தற்போது குரல் பதிவு மூலம் கடவுச் சொற்களை உருவாக்கி பாதுகாக்கும் தொழில்நுட்பத்துடன்கூடிய USB driveகள் அறிமுகமாகி உள்ளன.
தற்போது 8GB அளவுடைய கோப்புக்களை சேமிக்கக் கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ள USB drive-கள் Windows, Mac இயங்குதளங்களில் பயன்படுத்தக் கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளன. இதன் சந்தை விலை 50 அமெரிக்க dollar-கள்.
கீழே எவ்வாறு இந்த USB டிரைவ் பயன்படுத்துவது என்ற வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.
Comments are closed.