Bullet Train Chennai to Mysore

356

 742 total views

விரைவில் சென்னைக்கும் மைசூருக்கும் இடையே bullet train இயங்கும் என்று கர்நாடக Large and Medium Industries அமைச்சர் திரு. Murugesh Nirani தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் இந்த ரயில் மணிக்கு 350 Km வேகத்தில் செல்லும் என்றும் பெங்களூர் வழியாக இந்த ரயில் இயக்கப்படும் என்றும் இதனால் மக்கள்  பயனடைவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.  இந்த ரயில் திட்டத்திற்கு ஒரு கிலோமீட்டருக்கு 150 கோடி ரூபாய் செலவாகும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் விரைவில் மக்களுக்கு சென்றடைந்தால் நல்லது தான்.

 

 

You might also like

Comments are closed.