TATA / DOCOMO 300 பணியாளர்களை வேலை நீக்கம் செய்கிறது
1,525 total views
இணைய சேவை என்றால் மிக மிக நிலையில்லா சேவை வழங்கும் நிறுவங்களில் முதன்மையானது TATA . மதுரையில் எங்களை விட வேறு யாரும் அதிக நெட்வர்க் கவரேஜ் கொண்டதில்லை என பெருமை விளம்பரம் செய்யும் DOCOMO வின் டவர் கிடைக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக எங்கள் நிறுவனத்தின் CUG 15 தொடர்புகளை துண்டித்தோம்.
VSNL நிறுவணத்தை வாங்கி Reliance க்கு போட்டியாக தொலைத்தொடர்பு சேவைகளை செய்ய ஆரம்பித்த Tata Communications விரைவில் மூடு விழா நடத்தும் என்றே தோன்றுகிறது. சுயமாக சேவைகள் வழங்க இயலாத காரணத்தால் ஜப்பான் நிறுவனமான NTT DOCOMO உடன் இணைந்து இப்போது சேவைகளை TATA DOCOMO என வழங்கி வருகிறது.
இந்த நிறுவனம் அடைந்த நட்டம் காணமாக இந்தியா மற்றும் உலக அளவில் தனது 300 பணியாளர்களை வேலை நீக்கம் செய்கிறது.
என் கணிப்பு சரி என்றால், இன்னும் இரண்டு வருடங்களில் Tata Docomo இந்தியாவில் இருக்காது அல்லது Aircel போல் விலை போகும்.
Comments are closed.