சாம்சங் கண்ணாடி, அச்சிடப்பட்ட கைத்துப்பாக்கி, குழிதோண்டும் யாகூ…
918 total views
௧ (1) சாம்சங் நிறுவனமும் ஒரு கண்ணாடியை விற்பனை செய்ய இருக்கிறது.
கூகல் நிறுவனம் Google Glass எனும் ஒரு கண்ணாடியை அண்மையில் அறிமுகம் செய்தது. அடுத்தவன் என்ன செய்தாலும் அதை அப்படியே ஈ அடிச்சான் காப்பி செய்வதில் வல்லவர்காளான
தென் கொரிய சாம்சங் நிறுவனம் தானும் ஒரு கண்ணாடியை விரைவில் அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.


௨ (2) பிரிண்ட் செய்யப்பட்ட கைத்துப்பாக்கி
3D அச்சிடுதல் துறை வெகு வேகமாக வளர்ந்துவருகிறது. பல்வேறு உதிரி பாகங்களை உருவாக்க 3D அச்சு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
௩ (3) யாஹூ செய்யும் அழிச்சாட்டியம்!
அதிக நாட்டத்தில் இயங்கும், தன்னுடைய எதிர்காலம் என்னவென்றே தெரியாமல் இருக்கும் யாஹூ நிறுவனம். SnapChat எனும் புகைப்பட பகிர்தல் நிறுவனத்தின் போட்டி நிறுவனமான Blink எனும் நிறுவனத்தை வாங்கியுள்ளது. இதில் அழிச்சாட்டியம் என்னவென்றால்.. Blink ஐ வாங்கி Snapchat க்கு அதிக போட்டி கொடுக்காமல் Blinkஐ இழுத்து மூடுவதுதான் இவர்களின் அதிகபட்ச தொழில் ரகசியம்.
Comments are closed.