Browsing Tag

3D printing

சாம்சங் கண்ணாடி, அச்சிடப்பட்ட கைத்துப்பாக்கி, குழிதோண்டும் யாகூ…

௧ (1)  சாம்சங் நிறுவனமும் ஒரு கண்ணாடியை விற்பனை செய்ய இருக்கிறது. கூகல் நிறுவனம் Google Glass எனும் ஒரு கண்ணாடியை அண்மையில் அறிமுகம் செய்தது. அடுத்தவன் என்ன செய்தாலும் அதை அப்படியே ஈ அடிச்சான் காப்பி செய்வதில் வல்லவர்காளான தென் கொரிய…