Panasonic Head Care Robot
Panasonic நிறுவனம் ஒரு புதிய ரோபோவை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பு என்வென்றால் மனிதனின் தலையை தானாகவே கழுவிச் சுத்தப்படுத்தக் கூடிய வகையினில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ரோபோக்களின் பரிணாம வளர்ச்சி தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது. இந்த…