Nikeகின் அதிநவீன  பவர் காலணிகள்

551

 775 total views

அறிவியல் நுட்பம் தற்போது உண்மை உலகில் நடமாட விரும்புகிறது. எதிர்காலத் தொழில் நுட்பத்தின் சன்னலை திறக்கும் விதமாக நைக் நிருவனத்தின் பவர் சூக்களை வாங்க தயாராகுங்கள் நைக் தற்போது எளிதில் அனைவரின் கால்களுக்கும் பொருந்தும் பவர் சூக்களை அறிமுகம் செய்ய உள்ளது.நைக் நிறுவனத்தின் வடிவமைப்பாளரான திரு.கேட் பீல்டு அவர்கள் இந்த பவர் ஸ்னீக்கர் ஷூவை பற்றிய அறிவிப்பை கடந்த வருடம் பிப்ரவரி மாதம் வெளியிட்டனர். இந்த வருடம் ஜனவரியில் 2015 இன் தொழில்நுட்பத்தின் இறுதிக்குள் வெளியிடும் என குறிப்பிட்டு இருந்தனர். நேற்று நைக் நிறுவனத்தினர் இந்த அறிவிப்பை வெளியிட்டனர். நைக் தற்போது எளிதில் அனைவரின் கால்களுக்கும் பொருந்தும் பவர் சூக்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்துடன் எதிர்காலத்தை கையாளக்கூடிய காலணிகள் தடகள வீரர்களுக்கு மிகவுமே பயனுள்ளதாகவே அமையும்.2015 இன் இறுதிக்குள் இந்த காலணிகள் குறிப்பிட்ட அளவு மட்டுமே கிடைக்கும்படி செய்யப்பட்டுள்ளது. அடுத்த வருடம் அதிக அளவு விற்பனை செய்யப்படும்.

2015-Nike-Mag-GIF1_large.0நைக் இந்த காலனியை தற்போது பற்பல விளையாட்டு துறைகளிலும் மேம்படுத்த முயன்று வருகிறது.உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களின் செயல் திறனை பாதிக்காத வகையில் காலனியில் ஒரு புதிய அம்சகுறிப்பிட்ட த்தை மேம்பட்ட தங்கள் காலனிகளில் சேர்த்துக் கொள்ளும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பவர் ஷூக்கள் எளிதில் கச்சிதமாக .பொருந்தக் கூடிய வகையில் எந்த வித இடையூறும் இல்லாமல் அணிய அமைக்கப்பட்டது. இதனால் தடகள ஒலிம்பிக் வீரர்கள் இதை பயன்படுத்தும் போது கூடுதல் பலத்தை உணருவர் என்று எதிர்பார்க்கபடுகிறது.இதனால் கால்களில் லேஸ்கள் அடிக்கடி கழன்று விழாமலும் ஒரு வசதியான மேலும் கால்களுக்கு கச்சிதமாக பொருந்தும் வகையிலும் உள்ளது. இன்று அதன் முதல் ஜோடியை திரு.மைக்கல் ஜோபாக்ஸ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நைக்கின் இந்த புதிய கண்டுபிடிப்பு இதோடு மட்டும் நிற்கப்போவதில்லை. கண்டிப்பாக சில குறிப்பிட்ட விளையாட்டுகளை மட்டுமே குறிவைத்து மேலும் பல விதமான ஸூ க்கலை செய்ய தொடங்க உள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்துடன் எதிர்காலத்தை கையாளும் இந்த புதிய தொழில்நுட்பத்துடன் கையாளக்கூடிய கூடிய காலணிகள்  தடகள வீரர்களுக்கு   மிகவுமே பயனுள்ளதாக அமையும்.

You might also like

Comments are closed.