1,618 total views
நாம் பல நேரங்களில் நினைப்பது.. இவ்ளோ காசு குடுத்து வங்குற போன் தண்ணில இல்லனா கீழ விழுந்தா காலி தான்.
இன்னைக்கு Samsung தவிர வேற நல்ல போனே இல்லனு எல்லாரும் நினைசுட்டு இருக்கும் போது. Sony தன்னுடைய முதல் 5 இன்ச் மற்றும் நான்கு செயலிகள் உள்ள புதிய போனை வெளியிட்டுள்ளது.
இதன் மிக முக்கிய சிறப்பம்சங்கள்:
1.5 GHz Snapdragon S4 Pro quad-core processor
1080p HD 5-inch display
Android 4.1
4G/LTE
2GB RAM
13.1MP rear camera; 2.2MP front-facing camera
NFC
Water and dust resistant
Dimensions: 139 x 71 x 7.9mm
Battery 2,330 mAh
Up to 16GB Memory; expandable (up to 32GB) via microSD card slot
Comments are closed.