18 விதமான பணிகளை செய்யும் ரோபோ
தொழில்நுட்ப உலகில் புதிய புதிய கண்டுபிடுப்புகளை படைத்தது வருகின்றோம். அந்த வகையில் புதியதாக ரோபோ ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 18 விதமான வரவேற்பு வேலைகளை புரியவல்ல.
இரண்டு வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்படும் இந்த நவீன ரோபோக்கள் கைப்பேசி அழைப்புக்களுக்கு விடையளித்தல், உங்களுடைய luggage-களை தூக்கி செல்லுதல் உட்பட 18 விதமான வேலைகளை செய்யவல்லது.
அந்த ரோபோவினை video-வில் காணுங்கள்.
Comments are closed.